Facebook Pixel சங்கரன்கோவிலில் ஆடித் தவசுக் காட்சி: லட்சம் பக்தர்கள் தரிசனம் | Dinamani Tirunelveli - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

சங்கரன்கோவிலில் ஆடித் தவசுக் காட்சி: லட்சம் பக்தர்கள் தரிசனம்

Dinamani Tirunelveli

|

August 08, 2025

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடித்தவசுக் காட்சியை லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்.

சங்கரன்கோவில், ஆக. 7:

இக்கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா, கடந்த ஜூலை 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாள்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி, 11ஆம் திருநாளான வியாழக்கிழமை நடைபெற்றது. காலையில் பட்டுப் பரிவட்டம், அலங்காரத்துக்கான பொருள்கள் சகிதம், சங்கரநாராயண சுவாமிக்கு மண்டகப்படி அழைப்புச் சுருள் வழங்கும் நிகழ்ச்சி கோயிலில் நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள், சந்திரமௌலீஸ்வரர் மற்றும் மூன்று உற்சவ மூர்த்திகளுக்கு கும்ப அபிஷேகம் நடைபெற்றது.

சிறப்பு பூஜைகளுக்குப் பின் நண்பகல் 12 மணிக்கு மேல் கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினார். மேளதாளத்துடன் ஊர்வலமாகப் புறப்பட்டு, பிற்பகல் 1.35 மணியளவில் மேலரதவீதியில் உள்ள தவசு மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு அவருக்கு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து மாலையில் சுவாமி சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலில் இருந்து புறப்பட்டு, தெற்கு ரதவீதிக்கு வந்தார். அப்போது பக்தர்கள் கரகோஷம் எழுப்பி, ஆரவாரம் செய்தனர். தவசுக் காட்சிக்காக தெற்கு ரதவீதியில் 2 சிறப்பு பந்தல்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

MORE STORIES FROM Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

கார்கே உள்பட 8 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்பு

மாநிலங்களவைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்பட 8 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக திங்கள்கிழமை பதவியேற்றனர்.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tirunelveli

ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் நியாயமான, விரைவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை

அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

time to read

1 mins

June 30, 2026

Dinamani Tirunelveli

பகுதிநேர பி.இ. பட்டப் படிப்புகள்: ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்

பணிபுரியும் தொழில் முறை அலுவலர்களுக்கான மூன்றாண்டு பகுதிநேர பி.இ. பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 12 ஆம் தேதி வரை பெறப்படும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tirunelveli

ஓபிசி பட்டியல் தொடர்பாக 2 மசோதாக்கள்: மேற்கு வங்க பேரவையில் நிறைவேற்றம்

மேற்கு வங்க மாநிலத்தில் முந்தைய திரிணமூல் காங்கிரஸ் அரசு இயற்றிய சர்ச்சைக்குரிய ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பான 2012-ஆம் ஆண்டு சட்டத்தைத் திருத்தியமைக்கும் வகையில் மாநில சட்டப்பேரவையில் ஆளும் பாஜக அரசு இரண்டு மசோதாக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்து நிறைவேற்றியது.

time to read

1 mins

June 30, 2026

Dinamani Tirunelveli

2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tirunelveli

மே மாத தொழில் உற்பத்தி வளர்ச்சி 5.1%

நாட்டின் தொழில் துறை உற்பத்தி (ஐஐபி) வளர்ச்சி, கடந்த மே மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tirunelveli

முன்னேறியது கனடா

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாக்அவுட் ஆட்டத்தில், கனடா 1-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tirunelveli

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களில் பயங்கரவாதிகள் 29 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 30, 2026

Translate

Share

-
+

Change font size