Try GOLD - Free
ஜூலை 14 முதல் பி.இ., பொதுக் கலந்தாய்வு
Dinamani Tirunelveli
|June 28, 2025
தரவரிசைப் பட்டியலில் 144 மாணவர்கள் 200 மதிப்பெண்
-
சென்னை, ஜூன் 27: தமிழகத்தில் பொறியியல் சிறப்புப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதியும், பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 14-ஆம் தேதி தொடங்குகிறது.
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 144 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 64 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருந்த நிலையில் நிகழாண்டு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் இதில் அடங்கும். இந்தக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாகும்.
இந்த இடங்களில் நிகழ்கல்வி யாண்டில் (2025-2026) சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த மே 7-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 6-ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, ரேண்டம் எண் கடந்த 11-ஆம் தேதி இணையவழியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பொறியியல் சேர்க்கை சேவை மையங்களில் மாணவர்களின் சான்றிதழ்களை இணையவழியில் சரிபார்க்கும் பணி கடந்த 20-ஆம் தேதி முடிவடைந்தது.
This story is from the June 28, 2025 edition of Dinamani Tirunelveli.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
தில்லியில் ராகுலுடன் அபிஷேக் பானர்ஜி சந்திப்பு
பின்னடைவில் திரிணமூல் காங்கிரஸ்
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியைக் கொலை செய்த சம்பவத்தில் கைதான இருவருக்கும் எதிராக போலீஸார் சம்பவம் நடைபெற்ற 21 நாள்களிலேயே 819 பக்க குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தாக்கல் செய்துள்ளனர்.
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு
கடந்த மே மாதத்தில்
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
என் இனிய தமிழ் மக்களே...
'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.
2 mins
June 11, 2026
Dinamani Tirunelveli
குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்
ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு சிறப்புப் பயிற்சிகள்
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு துப்பாக்கி இயக்குதல் உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருப்பதாக ஐஜி கே. பவானீஸ்வரி தெரிவித்தார்.
1 mins
June 11, 2026
Dinamani Tirunelveli
காதல் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அரசு பராமரிக்குமா?
உயர்நீதிமன்றம் கேள்வி
1 mins
June 11, 2026
Dinamani Tirunelveli
இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு: கட்டணமில்லா சேவையை உறுதி செய்ய வேண்டும்
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் கட்டணமில்லா சேவை உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 mins
June 11, 2026
Translate
Change font size

