Facebook Pixel மெரீனா: நீலக்கொடி அங்கீகாரம் | Dinamani Tiruchy - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

மெரீனா: நீலக்கொடி அங்கீகாரம்

Dinamani Tiruchy

|

March 01, 2026

'சென்னை' என்றாலே அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது மெரீனா கடற்கரையாகும்.

- வ. ஜெயபாண்டி, படங்கள்: ஆர். கிருஷ்ணராஜ்.

மெரீனா: நீலக்கொடி அங்கீகாரம்

எத்தனையோ கடற்கரைகள் இருந்தாலும், உலக அளவில் மிக நீளமான கடற்கரைகளில் இரண்டாம் இடம் பிடித்த மெரீனாவுக்குக் கென்று தனி இடமுண்டு. இந்தக் கடற்கரையானது வெறும் மணலால் நிரம்பியதல்ல; பல மனிதர்களின் உணர்வால் நிரம்பியது. இதன் ஆரம்பக் காலமானது அதிசயத்தக்கதாகவே இருக்கிறது.'மெரி' என்றால் லத்தீன், இத்தாலிய மொழிகளில் 'கடற்கரை' என்று அர்த்தம். 1884ஆம் ஆண்டுக்கு முன்பெல்லாம் மெரீனா கடலோரம் களிமண் நிறைந்திருந்தன. சென்னை துறைமுகம் கட்டப்பட்ட பிறகே இங்கு மணல் குவியத் தொடங்கியுள்ளது. கடலோரம் மிக நேர்த்தியாக இருந்த மணல் பரப்பு இத்தாலியில் உள்ள பால்மரோ கடற்கரையைப் போல அழகாகவும் இருந்ததைக் கண்ட சென்னை மாகாண ஆளுநர் மெளன்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டன் கிராண்ட் டஃப் வியந்துள்ளார். அவரே 'மெரீனா பீச்' எனப் பெயரிட்டுள்ளார்.

சுமார் 13 கி. மீ. நீள கடற்கரையான மெரீனா சாலைப் பகுதியிலிருந்து முக்கால் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மெரீனாவின் முக்கியப் பகுதிகளாக திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சாந்தோம், பட்டினம்பாக்கம் உள்ளிட்டவை உள்ளன.

MORE STORIES FROM Dinamani Tiruchy

Dinamani Tiruchy

திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.

time to read

3 mins

May 06, 2026

Dinamani Tiruchy

மக்கள் முடிவை மனபூர்வமாக ஏற்கிறோம்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அளித்த முடிவை மனபூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Tiruchy

விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Tiruchy

'மாண்புமிகு' மாணவன் விஜய்!

கல்லூரித் தேர்வுகளில் வெற்றி பெற்று பட்டப் படிப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற தவெக தலைவர் விஜய்யின் விருப்பம் அவரது இளம் வயதில் பலிக்கவில்லை.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruchy

20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி

அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

வெற்றியுடன் மீண்டது மும்பை

ரயான் ரிக்கெல்டன், ரோஹித் சர்மா விளாசல்

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruchy

எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் வெற்றி

சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.

time to read

1 min

May 05, 2026

Listen

Translate

Share

-
+

Change font size