Try GOLD - Free
வாழை ஏற்றுமதிக்கு இலக்கு: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
Dinamani Tiruchy
|August 22, 2025
வாழை ஏற்றுமதி செய்வதற்கு விவசாயிகள் இலக்கு நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்று பெங்களூரு இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் துஷார் காந்தி பெஹேரா அறிவுறுத்தினார்.
-
திருச்சி, ஆக. 21: வாழை ஏற்றுமதி செய்வதற்கு விவசாயிகள் இலக்கு நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்று பெங்களூரு இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் துஷார் காந்தி பெஹேரா அறிவுறுத்தினார்.
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் 32-ஆவது நிறுவன நாள் மற்றும் விவசாயிகள் விழா ஆராய்ச்சி மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஆர்.செல்வராஜன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெங்களூரு இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் துஷார் காந்தி பெஹேரா, விவசாயிகள், பல்வேறு விவசாய தொழில்நுட்ப நிறுவனங்கள், விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது: விவசாயிகளுக்காக நாட்டில் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம், வாழை விவசாயிகளுக்காக பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. வாழை விவசாயிகள் உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்தாமல் வாழை பொருள்கள் ஏற்றுமதியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
This story is from the August 22, 2025 edition of Dinamani Tiruchy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruchy
Dinamani Tiruchy
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Tiruchy
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Tiruchy
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Tiruchy
ஸ்டாலின், வைகோ, சீமான், அன்புமணியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று அவர்களைச் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்துப் பெற்றார்.
1 min
May 12, 2026
Dinamani Tiruchy
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Tiruchy
காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.
1 min
May 12, 2026
Dinamani Tiruchy
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Tiruchy
நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்
நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Tiruchy
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Tiruchy
நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 12, 2026
Translate
Change font size
