Facebook Pixel திமுக கூட்டணிக் கட்சிகளை விமர்சிப்பதா? எடப்பாடி பழனிசாமிக்கு கே.என்.நேரு கண்டனம் | Dinamani Tiruchy - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

திமுக கூட்டணிக் கட்சிகளை விமர்சிப்பதா? எடப்பாடி பழனிசாமிக்கு கே.என்.நேரு கண்டனம்

Dinamani Tiruchy

|

July 20, 2025

'கூட்டணி ஆட்சி எனக் கூறிவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு உரிய பதிலடி தர முடியாத அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு திமுக கூட்டணிக் கட்சிகளை விமர்சிக்கத் தகுதி இல்லை' என அமைச்சர் கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை 19:

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி, கோவை பயணத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டே செல்கிறது என்றார். சிதம்பரம் பயணத்தில், கூட்டணியில் சேர விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்.

அவரது இந்த பேச்சைக் கேட்டு, வாக்காளர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர் விடுத்த அழைப்பை கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் நிராகரித்திருக்கின்றன.

MORE STORIES FROM Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ஸ்வெரெவுக்கு முதல் கிராண்ட்ஸ்லாம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார். இறுதிச்சுற்றில், இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி வீழ்த்திய அவர், தனது நீண்டகால கனவான முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.

time to read

1 min

June 08, 2026

Dinamani Tiruchy

6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை

பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்

time to read

1 mins

June 08, 2026

Dinamani Tiruchy

அறிமுகத்தில் அசத்தும் மனவ் சுதர்: இந்தியாவின் கட்டுப்பாட்டில் முலன்பூர் டெஸ்ட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 564 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

time to read

1 mins

June 08, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் எதிர்கொள்ளும் சவால்கள்

கர்நாடகத்தில் எந்தவிதப் பிரச்னையும், எதிர்ப்பும் இல்லாமல் முதல்வர் மாற்றத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது காங்கிரஸ்.

time to read

2 mins

June 08, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

தில்லியில் இன்று 'இண்டி' கூட்டணி கூட்டம்

23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்

time to read

1 mins

June 08, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

'தி வைக்கிங்ஸ் ஆர் கம்மிங்'

28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நார்வே அணி, போட்டி தொடங்கும் முன்பாகவே உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்குக் காரணம் அந்த அணியின் புகைப்படம்.

time to read

1 min

June 08, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

நேபாள வெளியுறவு அமைச்சர்

time to read

1 min

June 08, 2026

Dinamani Tiruchy

மாற்றமே வெற்றிக்கான பயணம் !

நம்மைச் சுற்றி கணந்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்து நாம் காத்திருந்த மாற்றங்களை விட, நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களும், கற்பனையிலும் காண விரும்பாத மாற்றங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

time to read

2 mins

June 08, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!

உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.

time to read

2 mins

June 07, 2026

Translate

Share

-
+

Change font size