Try GOLD - Free
அமெரிக்காவில் நீரவ் மோடியின் சகோதரர் கைது
Dinamani Tiruchy
|July 06, 2025
ரூ.14,000 கோடி வங்கிக் கடன் முறைகேடு வழக்கு
-
புது தில்லி, ஜூலை 5: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடிக்கும் அதிகமாக கடன் மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்தியாவால் தேடப்படும் வைர வியாபாரி நீரவ் மோடியின் இளைய சகோதரர் நேஹல் மோடி (46) அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
நேஹல் மோடிக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் விடுத்து இருந்தது. அவரை கைது செய்து நாடு கடத்த வேண்டுமென அமலாக்கத் துறையும், சிபிஐயும் வலியுறுத்தியதால் அமெரிக்க அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
நேஹல் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அவர் இடைக்கால ஜாமீன் கோரினாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.14,000 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரின் உறவினர் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பினர். இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனர்.
This story is from the July 06, 2025 edition of Dinamani Tiruchy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruchy
Dinamani Tiruchy
அகல் சுடரும் அறப்பயணமும்...
வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.
3 mins
June 16, 2026
Dinamani Tiruchy
ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி
ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு
2 mins
June 16, 2026
Dinamani Tiruchy
'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: 'சூப்பர் ஓவரில்' இந்தியாவை வென்றது இலங்கை
'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில், இலங்கை 'சூப்பர் ஓவர்'-இல் இந்தியாவை திங்கள்கிழமை வென்றது.
1 min
June 16, 2026
Dinamani Tiruchy
கபடி பயிற்சிக்கு 'மேட்' வசதியுடன் உள்விளையாட்டு அரங்குகள் வேண்டும்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, 'மேட்' (தரைவிரிப்பு) வசதியுடனான உள்விளையாட்டு அரங்குகளை உருவாக்குவது அவசியம் என இந்திய மகளிர் கபடி அணி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் தெரிவித்தார்.
1 min
June 16, 2026
Dinamani Tiruchy
கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு
ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.
1 min
June 16, 2026
Dinamani Tiruchy
அணிலாடும் முன்றில்
கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.
1 mins
June 14, 2026
Dinamani Tiruchy
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Tiruchy
இன்று டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Tiruchy
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Dinamani Tiruchy
தங்கம் பவுனுக்கு ரூ.480 உயர்வு
ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,10,880-க்கு விற்பனையானது.
1 min
June 14, 2026
Translate
Change font size

