Try GOLD - Free
தொழில்சார் நோய்கள்... பணி பாதுகாப்பு...
Dinamani Tiruchy
|June 17, 2025
தொழிலாளர்கள் உழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் பாதுகாப்பான சூழலில் வேலை செய்கிறார்களா? தொழில்சார்ந்த நோய்களுக்கு ஆளாகாமல் இருக்கிறார்களா? என்பது குறித்தெல்லாம் நாம் அதிகம் யோசித்ததில்லை.
நாட்டில் 63 கோடி பேர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 20 கோடிக்கும் அதிகமானவர்கள் பெண்கள். வேலை செய்பவர்களில் 45 சதவீதம் பேர் விவசாயத்திலும், தொழில்துறையில் 25 சதவீதம் பேரும், சேவைத் துறையில் 30 சதவீதம் பேரும் பணியாற்றுகின்றனர் என்கிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பு.
தொழிலாளர்கள் தங்கள் பணியை பாதுகாப்புடனும், ஆரோக்கியத்துடனும் செய்வதற்கான சூழல் இருக்கவேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 28-ஆம் தேதி வேலையில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தொழில்சார்ந்த நோய்கள் மற்றும் விபத்துகளைத் தடுத்தல், தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து இந்த நாளில் பேசப்படவேண்டும் என்கிறது சர்வதேச தொழிலாளர் நிறுவனம்.
This story is from the June 17, 2025 edition of Dinamani Tiruchy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruchy
Dinamani Tiruchy
மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது எப்போது?
முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
June 17, 2026
Dinamani Tiruchy
டிஎன்பிஎல்: 8 அணிகளில் 103 வீரர்கள் தக்கவைப்பு
தமிழ்நாடு பிரீ மியர் லீக் (டிஎன்பிஎஸ்) கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசனை யொட்டி, 8 அணிகள் தக்க வைத் துள்ள 103 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tiruchy
மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டம்: 23 மாநிலங்களில் நிறைவு
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல்கட்டப் பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tiruchy
இன்று தினமணி 'மாணவர் மலர்' அறிமுக விழா
அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்பு
1 min
June 17, 2026
Dinamani Tiruchy
ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்
'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்
1 min
June 17, 2026
Dinamani Tiruchy
வரலாற்றுப் பொக்கிஷங்கள் !
பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
3 mins
June 17, 2026
Dinamani Tiruchy
ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
நடிகர் ரஜினியுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min
June 17, 2026
Dinamani Tiruchy
நியூஸிலாந்தை வென்றது இலங்கை
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத் தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித் தியாசத்தில் நியூஸிலாந்து செவ் வாய்க்கிழமை வென்றது.
1 min
June 17, 2026
Dinamani Tiruchy
அகல் சுடரும் அறப்பயணமும்...
வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.
3 mins
June 16, 2026
Dinamani Tiruchy
ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி
ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு
2 mins
June 16, 2026
Translate
Change font size

