Try GOLD - Free
அமோக விளைச்சலால் பலாப்பழம் விலை வீழ்ச்சி
Dinamani Tiruchy
|June 16, 2025
அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டு பலாப்பழ அமோக விளைச்சல் காரணமாக, சந்தையில் பலாப்பழங்களின் விலை கடுமையாகச் சரிந்துள்ளது.
நமது நிருபர் அரியலூர், ஜூன் 15: இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் செம்மண் நிறைந்த பகுதியான உடையார்பாளையம், தத்தனூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், குவாகம், கொடுக்கூர், வரதராசன்பேட்டை, தென்னூர், தத்தூர், காடுவெட்டி, செந்துறை, பொன்பரப்பி, மருதூர், கல்லாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையக்கூடிய பலாப்பழமும், அருகிலுள்ள கடலூர் மாவட்டம், பண்ருட்டி தென்பகுதியில் வளம் நிறைந்த செம்மண் பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள முந்திரிக்காடுகளுக்கு இடையே விளையும் பலாப்பழமும் தரத்துக்கும் சுவைக்கும் பெயர்பெற்றது.
இதன் தனித்துவமான சுவை காரணமாக தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அரியலூர் மாவட்ட பலாப்பழத்தை விரும்பி வாங்கிச் செல்வர்.
எனினும் விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் காணும் வகையில் பலாப்பழ விலை எப்போதும் இருப்பது இல்லை. இந்நிலையில், நிகழாண்டு பலாப்பழ உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அதன் விலை வீழ்ச்சிகண்டு கிலோ ரூ.10 என்ற அளவில் விலைபோகிறது.
This story is from the June 16, 2025 edition of Dinamani Tiruchy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruchy
Dinamani Tiruchy
உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் உலக சாம்பியன் ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா.
1 min
June 19, 2026
Dinamani Tiruchy
எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு 60% பங்கு ஒதுக்க ஆர்பிஎல் வங்கி வாரியம் ஒப்புதல்
துபையைச் சேர்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு, இந்தியாவின் தனியார் துறையைச் சேர்ந்த ஆர்பிஎல் வங்கியின் 60 சதவீத பங்குகளை ஒதுக்க அதன் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Tiruchy
பேரவை நேரலை தொடரும்: அமைச்சர் ராஜ் மோகன்
தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவது தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ராஜ்மோகன் தெரிவித்தார்.
1 min
June 19, 2026
Dinamani Tiruchy
திமுகவை இயக்குவது பாஜகதான்
உதயநிதிக்கு அமைச்சர் பதில்
1 min
June 19, 2026
Dinamani Tiruchy
ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.
1 min
June 19, 2026
Dinamani Tiruchy
27 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை
நீலகிரி, கோவை, ஈரோடு உள்பட 27 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Tiruchy
பாகிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
1 min
June 19, 2026
Dinamani Tiruchy
சமரசத்தின் விலை உயிர்களா?
தில்லியில் அண்மையில் நிகழ்ந்த கட்டட விபத்து மற்றும் ஹௌஸ் ரானி தங்கும் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
2 mins
June 19, 2026
Dinamani Tiruchy
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: இடைக்கால நிவாரணம் அறிவிப்பு
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (டேப்ஸ்) இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும் வரை கடந்த ஜன.1-ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டும் அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 இதில் எது அதிகமோ அந்தத் தொகை இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Tiruchy
தேசிய பங்குச் சந்தையின் ரூ.30,000 கோடி ஐபிஓ
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) சுமார் ரூ.30,000 கோடி மதிப்பிலான தனது பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) முதல் கட்ட வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
1 min
June 19, 2026
Translate
Change font size

