Facebook Pixel பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக பயங்கரவாத அமைப்பு ஊர்வலம் | Dinamani Tiruchy - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக பயங்கரவாத அமைப்பு ஊர்வலம்

Dinamani Tiruchy

|

May 30, 2025

50 நகரங்களில் நடைபெற்றது

லாகூர், மே 29: பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மர்கஸி முஸ்லிம் லீக் சார்பில் 50 நகரங்களில் ஊர்வலம் நடைபெற்றது.

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஹஃபீஸ் சயீத் இப்போது லாகூர் நகரில் பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1998-ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி 6 அணு ஆயுத சோதனைகளை பாகிஸ்தான் நடத்தியது. இதன் மூலம் அணு ஆயுத பலமுள்ள 7-ஆவது நாடு என்ற பெயரை பாகிஸ்தான் பெற்றது. அந்த நிகழ்வை முன்னிட்டு, அண்மையில் இந்தியாவுடன் நடைபெற்ற மோதலை திறம்பட எதிர்கொண்ட பாகிஸ்தான் ராணுவத்தை பாராட்டும் வகையில் பயங்கரவாத அமைப்பினர் இந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

MORE STORIES FROM Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பசுமையான உலகம்-பாதுகாப்பான எதிர்காலம்!

நாம் இயற்கையைக் காக்காவிட்டால், இயற்கை மனிதனைக் காப்பதில்லை என்ற உண்மை இன்று உலகம் முழுவதும் மிகத் தெளிவாக உணரப்படுகிறது.

time to read

2 mins

June 05, 2026

Dinamani Tiruchy

27 கருடசேவை ... 18 நவநீத சேவை!

பறவைகளின் அரசனான கருடன் வேதங்களின் வடிவமாகப் போற்றப்படுகின்றார். அவர் பெருமாளின் பிரதான பக்தராகவும், முதன்மை வாகனருமாகவும் விளங்குகிறார்.

time to read

1 mins

June 05, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 4 இந்திய வம்சாவளியினர்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவுக்கு நீண்டகாலமாக கைக்கெட்டாமலேயே நீடிக்கிறது. இந்நிலையில், நடப்பாண்டு அந்தப் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடவுள்ளனர்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Tiruchy

போதிய தயாரிப்பு இன்றி ஓஎஸ்எம் முறையை அறிமுகப்படுத்திய சிபிஎஸ்இ: பெற்றோர் சங்கம் புகார்

12-ஆம் வகுப்பு விடைத்தாள் திரையில் மதிப்பிடும் முறையை (ஓஎஸ்எம்) போதிய தயாரிப்பு, பயிற்சி மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளைக் கேட்காமல் அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக தில்லி பெற்றோர் சங்கம் (டிபிஏ) புகார் தெரிவித்துள்ளது.

time to read

1 mins

June 05, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பிரிவுகள் நிரந்தரமல்ல...

கட்சிகளில் உயர்ந்த பதவிகளில் இருந்த மூத்த தலைவர்கள், தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட மனத்தாங்கல் அல்லது கருத்து மோதல்கள் காரணமாக, குழுக்களை உருவாக்கி, சில காலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி, தங்கள் சொந்தக் கட்சிகளைத் தொடங்கி, பின்னர் எதிரிகளிடம் சரணடைந்தோ அல்லது தங்கள் தாய்க் கட்சிகளுக்குத் திரும்பியோ உள்ளனர்.

time to read

2 mins

June 05, 2026

Dinamani Tiruchy

ரூ.15 லட்சம் கோடி வருவாயை உயர்த்திக் காட்டிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்

பிரபல தங்க சுத்திகரிப்பு மற்றும் ஆபரண தயாரிப்பு நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், கடந்த 5 ஆண்டுகளில் தனது கூட்டு வருவாயை ரூ.15 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்த்தி பொய்க் கணக்கு காட்டியதாக இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) குற்றஞ்சாட்டியுள்ளது.

time to read

1 min

June 05, 2026

Dinamani Tiruchy

திருப்பெருந்துறையில் திருமஞ்சனப் பெருவிழா!

திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகர் கட்டியதுதான் ஆவுடையார்கோவில் என்றழைக்கப்படும் திருப்பெருந்துறை ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் சுவாமி திருக்கோயில்.

time to read

1 mins

June 05, 2026

Dinamani Tiruchy

இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Tiruchy

உலக குத்துச்சண்டை தரவரிசை: இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம்

உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Tiruchy

வேதாந்தா குழும அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை

ஃபெமா வழக்கு

time to read

1 min

June 03, 2026

Translate

Share

-
+

Change font size