Try GOLD - Free
மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம்?
Dinamani Tiruchy
|April 24, 2025
மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது.
-
சென்னை, ஏப். 23:
7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கான கட்டணங்கள் குறித்து, சட்டப்பேரவையில் புதன்கிழமை கவன ஈர்ப்பு அறிவிப்பு கொண்டு வரப்பட்டது. இதன் மீது, விசிக உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தி.வேல்முருகன் ஆகியோர் பேசினர்.
அப்போது நடந்த விவாதம்:
எஸ்.எஸ்.பாலாஜி: 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில், மாணவர்கள் எப்படி அரசின் சார்பிலான குழுவிடம் புகார்களை அளிப்பார்கள்? நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் கட்டணத்தைச் செலுத்தவில்லை எனக் கூறி தேர்வு எழுத அனுமதிப்பதில்லை. அந்தப் பல்கலைக்கழகங்களையும் அரசின் கண்காணிப்பில் கொண்டுவர வேண்டும்.
சி.விஜயபாஸ்கர்: 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கான அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில கல்லூரிகளில் அடிப்படைப் பொருள்களை பணம் கொடுத்து மாணவர்களே வாங்கிக் கொள்ள வேண்டுமெனக் கூறுகிறார்கள். அதன்பிறகு, அதற்கான பணத்தை தருகிறார்கள். எனவே, அது போன்ற நிலைகளைத் தவிர்க்க வேண்டும். பயிற்சி பெறும்போது, மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய மாதாந்திர தொகையை சில சுயநிதிக் கல்லூரிகள் தருவதில்லை.
தி.வேல்முருகன்: சுயநிதிக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கட்டணங்களைப் பெற்றுக் கொள்வதில்லை. அதிகமான கட்டணங்களை வசூல் செய்கிறார்கள். இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
This story is from the April 24, 2025 edition of Dinamani Tiruchy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruchy
Dinamani Tiruchy
இந்தியாவை வெளியேற்றியது ஆஸ்திரேலியா
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 29, 2026
Dinamani Tiruchy
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Tiruchy
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
3 mins
June 29, 2026
Dinamani Tiruchy
பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு
செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
1 mins
June 29, 2026
Dinamani Tiruchy
அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
June 29, 2026
Dinamani Tiruchy
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruchy
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruchy
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Tiruchy
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Tiruchy
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
June 28, 2026
Translate
Change font size
