Try GOLD - Free
தோஷங்கள் போக்கும் தேவர் மலை
Dinamani Tiruchy
|March 21, 2025
ராகவாதனுக்கு இடர்களைத் தந்தார் தந்தை இரணியன். ஒரு நாள் இரணியன், "உன் ஹரி எங்கிருக்கிறான்" எனக் கேட்டு, பதில் இல்லை. "இந்தத் தூணில் இருக்கின்றானா?" எனக் கேட்டார் இரணியன். "தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்" எனப் பதில் தந்தார் பிரகலாதன். சினத்தோடு தூணைப் பிளக்க அதனிலிருந்து மனிதனும் சிங்கமும் கொண்ட உருவோடு வெளிவந்து உக்ர நரசிம்மராக அருளினார். இரணியனை வதம் செய்ததால் நரசிம்மருக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது.
தன்னிலை மறந்து ஆக்ரோஷப்பட்டு மகா ஜுவாலையுடன் உக்கிரம் தணியாமல் இருந்த பெருமாளைச் சாந்தப்படுத்த தேவர்கள், முனிவர்கள் ஒன்றுசேர்ந்து சிவனிடமும், பிரம்மனிடமும் வேண்டினர். பின்னர், நரசிம்மரை வழிமறித்து தேவர்கள் வணங்கிய இடத்தில் 'பிரம்மத் தீர்த்தம்' என்ற தீர்த்தத்தைக் கையால் தோண்டி உண்டாக்கி, அந்த நீரால் அவருக்கு அபிஷேகம் செய்து சாந்தப்படுத்தினர். அவ்வாறு சாந்தப்படுத்தி அமர்ந்த தலமே 'தேவர் மலை' எனப்படுகிறது.
மலை எதுவும் கிடையாது. வனத்தில் தேவர்கள் மறித்து வழிபட்டதனால் 'தேவர் மறி' என வழங்கத் துவங்கி 'தேவர் மலை' என மருவியது. தேவர்களின் தலைவனான நரசிம்மனின் வெப்பம் (கதிர்) குறைந்து சாந்தமுற்ற இடம், தேவரின் கதிர் மறைந்த இடம் 'மறி' எனவும் அழைக்கப்பட்டது. இவ்விடத்தில் நரசிம்மரை சாந்தப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வந்ததால் 'தேவர்மறி'யானது என்றும் கூறுகின்றனர்.
This story is from the March 21, 2025 edition of Dinamani Tiruchy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruchy
Dinamani Tiruchy
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruchy
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruchy
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Tiruchy
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Tiruchy
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
June 28, 2026
Dinamani Tiruchy
'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்
நாட்டில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்யும் புதிய கல்விமுறையை வலியுறுத்தி, காங்கிரஸ் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள 'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டுமென கட்சியின் பொதுச் செயலர்கள், மாநிலத் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
1 min
June 28, 2026
Dinamani Tiruchy
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruchy
ஜம்மு-காஷ்மீரில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு; நால்வர் காயம்
ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் மலைப் பகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நால்வர் காயமடைந்தனர்.
1 min
June 28, 2026
Dinamani Tiruchy
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Tiruchy
கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்
தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.
2 mins
June 28, 2026
Translate
Change font size
