Facebook Pixel முருங்கைப் பொடியின் மகத்துவம்... | Dinamani Thanjavur - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

முருங்கைப் பொடியின் மகத்துவம்...

Dinamani Thanjavur

|

July 27, 2025

முருங்கையை முக்கிய உணவாகப் பயன்படுத்தத் தொடங்குவதே உடல் ஆரோக்கியத்தின் மீது நாம் வைக்கும் முதல் அக்கறையாகும்.

- -ந. முத்துமணி

முருங்கைக் கீரையைப் பொடியாக்கி இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவில் கலந்து சாப்பிடலாம். தினமும் உட்கொள்வதால் எவ்விதத் தொந்தரவும் இல்லை. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத, வலிமையான இளம் தலைமுறைக்கு முருங்கை மிக மிக முக்கியமான உணவாகும்'' என்கிறார் பசையா ஹிரேமத்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் 24 ஆண்டுகள் தகவல்தொழில்நுட்பராக இவர் பணியாற்றி, கர்நாடகத்தில் கொப்பள் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில் இயற்கை முறையில் முருங்கை மரங்களைப் பயிரிட்டு வருகிறார். முருங்கைப் பொடியைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். இவற்றை கொப்பள், ராய்ச்சூர், பாகல்கோட் போன்ற மாவட்டங்களில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க 'ஊட்டச்சத்து வேள்வி'யை நடத்தி, மத்திய, மாநில அரசுகளின் பாராட்டைப் பெற்றிருக்கிறார்.

தனது நீண்ட நெடிய பயணம் குறித்து பசையா ஹிரேமத் கூறியது:

''கொப்பளில் உள்ள கங்காவதி அருகேயுள்ள பூத்தகும்பா கிராமத்தில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தேன். தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் கலபுர்கியில் டிப்ளமோவும் பெங்களூரில் பி.எஸ்.சி.யும் படித்தேன். பி.இ.எல்., டி.ஆர்.டி.ஓ. போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் பயிற்சி பெற்றேன்.

MORE STORIES FROM Dinamani Thanjavur

Dinamani Thanjavur

'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: 'சூப்பர் ஓவரில்' இந்தியாவை வென்றது இலங்கை

'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில், இலங்கை 'சூப்பர் ஓவர்'-இல் இந்தியாவை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Thanjavur

கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு

ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Thanjavur

கபடி பயிற்சிக்கு 'மேட்' வசதியுடன் உள்விளையாட்டு அரங்குகள் வேண்டும்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, 'மேட்' (தரைவிரிப்பு) வசதியுடனான உள்விளையாட்டு அரங்குகளை உருவாக்குவது அவசியம் என இந்திய மகளிர் கபடி அணி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் தெரிவித்தார்.

time to read

1 min

June 16, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

அகல் சுடரும் அறப்பயணமும்...

வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.

time to read

3 mins

June 16, 2026

Dinamani Thanjavur

ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி

ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு

time to read

2 mins

June 16, 2026

Dinamani Thanjavur

அணிலாடும் முன்றில்

கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.

time to read

1 mins

June 14, 2026

Dinamani Thanjavur

தங்கம் பவுனுக்கு ரூ.480 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,10,880-க்கு விற்பனையானது.

time to read

1 min

June 14, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

சிங்கத்தை குகையிலேயே...

நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.

time to read

1 min

June 14, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

time to read

1 mins

June 14, 2026

Dinamani Thanjavur

இன்று டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

time to read

1 min

June 14, 2026

Translate

Share

-
+

Change font size