Try GOLD - Free
தஞ்சாவூர் மாவட்டத்தில் உலக யோகா தின விழா
Dinamani Thanjavur
|June 22, 2025
உலக யோகா தின விழாவையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் யோகா உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
-
தஞ்சாவூர், ஜூன் 21:
தஞ்சாவூர் பெரிய கோயில் அருகேயுள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் இந்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று யோகாசனங்களைச் செய்தனர்.
மேலும், நாள்தோறும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதேபோல, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இவ்விழாவை துணைவேந்தர் குழு உறுப்பினர் சி. அமுதா தொடங்கி வைத்தார். பதிவாளர் (பொ) கோ. பன்னீர்செல்வம் வாழ்த்துரையாற்றினார். மெய்யியல் துறையின் திட்ட உதவியாளர்கள் இரா. துர்கா, கா. கண்ணகி ஆகியோர் யோகா பயிற்சி அளித்தனர்.
இந்நிகழ்வில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) ஆ. துளசேந்திரன், கல்விநிலை ஆய்வு இயக்கக இயக்குநர் (பொ) செ. கற்பகம், மெய்யியல் துறை உதவிப் பேராசிரியர் அ.மீ.பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மக்கள் தொடர்பு அலுவலர் (பொ) இரா.சு. முருகன் வரவேற்றார். மெய்யியல் துறை உதவிப் பேராசிரியர் பொ. சுரேஷ் நன்றி கூறினார்.
This story is from the June 22, 2025 edition of Dinamani Thanjavur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thanjavur
Dinamani Thanjavur
ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
1 min
May 16, 2026
Dinamani Thanjavur
சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது
வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 16, 2026
Dinamani Thanjavur
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
May 16, 2026
Dinamani Thanjavur
மாற்றம் தந்த மதிப்பீடு !
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.
2 mins
May 16, 2026
Dinamani Thanjavur
ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு
அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு
2 mins
May 16, 2026
Dinamani Thanjavur
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு
தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.
1 min
May 16, 2026
Dinamani Thanjavur
வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி
இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.
1 min
May 16, 2026
Dinamani Thanjavur
வூஷூ உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 5 பதக்கம்
சீனாவில் நடைபெற்ற வூஷூ விளையாட்டின் சண்டா பிரிவுக்கான 11-ஆவது உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியினர் 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றனர்.
1 min
May 16, 2026
Dinamani Thanjavur
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
1 mins
May 15, 2026
Dinamani Thanjavur
ஜெயிலர்-2 திரைப்பட படப்பிடிப்பில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
சென்னை அருகே பனையூரில் ஜெயிலர் -2 திரைப்பட படப்பிடிப்பின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
1 min
May 15, 2026
Translate
Change font size
