Try GOLD - Free
எதில் போய் முடியும் இஸ்ரேல்-ஈரான் மோதல்?
Dinamani Thanjavur
|June 14, 2025
ஈரான் மீது வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கியதாகக் கூறப்படும் நடவடிக்கைக்கு இஸ்ரேல் வைத்துள்ள பெயர் இது.
-
நீண்ட நேரம் பதுங்கியிருந்து இரையைப் பிடிப்பதற்காக எழுந்து பாயும் சிங்கத்தைப் போல, ஈரானின் அணுசக்தி திட்டங்களை நிர்மூலமாக்குவதற்காக ஆண்டுக்கணக்கில் திட்டமிட்டு தற்போது முழுவீச்சில் செயல்படுத்தத் தொடங்கியுள்ளதால் இந்த நடவடிக்கைக்கு 'எழும் சிங்கம்' என்று பெயரிட்டுள்ளது இஸ்ரேல்.
உலக அரசியலிலும், சர்வதேச பங்குச் சந்தைகளிலும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தாக்குதல், இஸ்ரேல்-ஈரான் விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு பெரிய அதிர்ச்சியைத் தந்திருக்காது.
இதற்கான ஆரம்பப் புள்ளியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 1990-களிலேயே வரைந்து தொடங்கிவிட்டார். ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதத் தயாரிப்புக்காகத்தான் என்று அடித்துக் கூறிவரும் அவர், அந்தத் திட்டங்களால் இஸ்ரேலின் இருப்புக்கே ஆபத்து என்று தொடர்ந்து எச்சரித்துவருகிறார்.
2012-ஆம் ஆண்டு ஐ.நா. சபை உரையின்போது ஈரானின் அணு குண்டை அவர் வரைபடமாகக் காட்டியது பரபரப்பாகப் பேசப்பட்டது. அணு ஆயுத எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் யுரேனியத்தை ஈரான் மிகவும் அதிகமாக செறிவூட்டி வருவதாகவும் விரைவில் அந்த நாடு அணு ஆயுதத்தை அடைந்துவிடும் என்று அப்போது அவர் கடுமையாக எச்சரித்தார்.
This story is from the June 14, 2025 edition of Dinamani Thanjavur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thanjavur
Dinamani Thanjavur
கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே
நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்
1 min
June 28, 2026
Dinamani Thanjavur
கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்
தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.
2 mins
June 28, 2026
Dinamani Thanjavur
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Thanjavur
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Thanjavur
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Thanjavur
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Thanjavur
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Thanjavur
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Thanjavur
ஜம்மு-காஷ்மீரில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு; நால்வர் காயம்
ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் மலைப் பகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நால்வர் காயமடைந்தனர்.
1 min
June 28, 2026
Dinamani Thanjavur
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
June 28, 2026
Translate
Change font size
