Facebook Pixel நா காக்க...காவலாகால்... | Dinamani Thanjavur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நா காக்க...காவலாகால்...

Dinamani Thanjavur

|

June 06, 2025

கன்னட மொழிக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதை நடிகர் கமல்ஹாசனும் பலமுறை கூறியிருக்கிறார். கன்னட மக்களுக்கும் கமல் மீது அளவில்லா அன்பு உண்டு என்பதை பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

- ந. முத்துமணி

பெங்களூரு, ஜூன் 5: கன்னட மொழிக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதை நடிகர் கமல்ஹாசனும் பலமுறை கூறியிருக்கிறார். கன்னட மக்களுக்கும் கமல் மீது அளவில்லா அன்பு உண்டு என்பதை பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

1977 ஆம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான 'கோகிலா' படத்தின் மூலம் கன்னட திரையுலகில் கால் பதித்தார் நடிகர் கமல்ஹாசன். சென்னையில் 140 நாட்கள் ஓடிய ஒரே கன்னட படம் என்ற சாதனையை அது படைத்தது.

இதைத் தொடர்ந்து, 1978 இல் கே. பாலசந்தர் இயக்கத்தில் உருவான 'தப்பித தாளா', 1980 இல் துரை இயக்கத்தில் படைக்கப்பட்ட 'மரியா மை டார்லிங்', 1983 இல் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'பெங்கியல்லி அரளித ஹூவு', சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் உருவான 'புஷ்பக விமான', 2005 இல் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் வெளியான 'ராமா ஷாமா பாமா' போன்ற கன்னட திரைப்படங்களில் நடித்து கன்னட ரசிகர்களையும் பெற்றிருக்கிறார்.

தமிழில் வெளியாகும் கமல்ஹாசனின் படங்களை கன்னடர்கள் ஆர்வமாக ரசிப்பது உண்டு. அப்படித்தான் அவரின் 'தக் லைஃப்' படத்தையும் காண ஆர்வமாக இருந்தனர். நடிப்பை மட்டுமல்லாது, கமலின் அறிவார்ந்த உரையாடல்கள், பேட்டிகளை பாராட்டும் கன்னடர்கள் ஏராளம்.

MORE STORIES FROM Dinamani Thanjavur

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Thanjavur

ஜெயிலர்-2 திரைப்பட படப்பிடிப்பில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

சென்னை அருகே பனையூரில் ஜெயிலர் -2 திரைப்பட படப்பிடிப்பின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Thanjavur

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Thanjavur

சநாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்து: பாஜக விமர்சனம்

சநாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Thanjavur

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?

தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

May 14, 2026

Dinamani Thanjavur

வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.

time to read

2 mins

May 14, 2026

Dinamani Thanjavur

எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை

பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Thanjavur

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

வையகம் துயர் தீர்கவே...

மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

time to read

3 mins

May 14, 2026

Translate

Share

-
+

Change font size