Try GOLD - Free
வேளாண் ‘பட்ஜெட்’: எதிர்பார்த்த திட்டங்கள் இல்லாததால் ஏமாற்றம்
Dinamani Thanjavur
|March 16, 2025
விவசாய சங்கங்கள் கருத்து
-
தஞ்சாவூர், மார்ச் 15: தமிழக அரசு சனிக்கிழமை தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் எதிர்பார்த்த திட்டங்கள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது என விவசாய சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: மத்திய அரசின் பட்ஜெட்டைப் போன்று தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டும் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. நெல்லுக்கு குவிண்டாலுக்கு சத்தீஸ்கர் மாநிலம் வழங்குவது போன்று ரூ. 3 ஆயிரத்து 100 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், அது பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை. விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. விவசாய மின் இணைப்புக்காக பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் 2.02 விவசாயிகளுக்கான அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாநிலப் பொதுச் செயலர் சாமி. நடராஜன்: வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகளை வரவேற்கிறோம். ஆனால், நெல், கரும்பு உள்ளிட்ட விளைபொருள்களுக்கு உரிய விலை அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது. மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கான விலை குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. மூடப்பட்டுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளைத் திறப்பதற்கான அறிவிப்பும் இல்லை.
This story is from the March 16, 2025 edition of Dinamani Thanjavur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thanjavur
Dinamani Thanjavur
அழகான குதிரைகள் 5
வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில் குதிரைவண்டிகளின் பயன்பாடு அதிகமிருந்தது.
1 mins
June 21, 2026
Dinamani Thanjavur
மௌனம்தான் மாற்றமா?
தமிழகத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்து வரும் நிலையில், அது குறித்து வாய் திறக்காமல் இருக்கும் முதல்வர் விஜய்யின் மௌனம்தான் மாற்றமா? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
1 min
June 21, 2026
Dinamani Thanjavur
'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min
June 21, 2026
Dinamani Thanjavur
ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!
'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.
1 mins
June 21, 2026
Dinamani Thanjavur
மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம்
நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.
2 mins
June 21, 2026
Dinamani Thanjavur
பிற நாடுகளின் குப்பை கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற அனுமதிக்க முடியாது
பிற நாடுகளின் குப்பை கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கண்டிப்புடன் தெரிவித்தது.
1 min
June 21, 2026
Dinamani Thanjavur
இராவணன் புகழைத் திருத்தும் பெருமிதக் கவி!
இராமவதாரக் காப்பியத்தில் எல்லாப் பாத்திரங்களின் படைப்புகளுள்ளும் தம்மைக் கரைத்துக் கொண்டவர் கம்பர்.
2 mins
June 21, 2026
Dinamani Thanjavur
ரயிலில் பயணச் சீட்டு இன்றி பயணம்: இனி இரு மடங்கு அபராதம்
ரயிலில் பயணச் சீட்டு இன்றி பயணிப்போருக்கு, பயணச் சீட்டு பரிசோதகர் விதிக்கும் அபராதத் தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டு சனிக்கிழமை (ஜூன் 20) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
June 21, 2026
Dinamani Thanjavur
மனித நேயத்துடன் அறிவியல் ஆராய்ச்சி!
\"அறிவியல் ஆராய்ச்சியானது அறிவு சார்ந்தது. அறிவுசார் துறையில் மனித நேயத்தை முதன்மைப்படுத்த, மனித நேயத்துடன் அறிவியல் ஆராய்ச்சியில் இளம்தலைமுறையினர் ஈடுபடவேண்டும்” என்கிறார் முனைவர் தி.ராமசாமி.
1 mins
June 21, 2026
Dinamani Thanjavur
தமிழக அமைச்சர்களின் கைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் வெளியீடு
நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு, அமைச்சர்களின் கைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகளை வெளியிட்டுள்ளது.
2 mins
June 21, 2026
Translate
Change font size

