Facebook Pixel கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி | Dinamani Thanjavur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி

Dinamani Thanjavur

|

March 11, 2025

கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும் அந்த நாட்டு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான மார்க் கார்னி (59) பொறுப்பேற்கவிருக்கிறார்.

டொரன்டோ, மார்ச் 10:

ஹார்வர்டு பல்கலைக்கழகம் (அமெரிக்கா), ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் (பிரிட்டன்) ஆகியவற்றில் பட்டப்படிப்புகளை முடித்த மார்க் கார்னி, அமெரிக்காவின் கோல்ட்மன் சாஷ்ஸ் நிறுவனத்தில் 13 ஆண்டுகள் பணியாற்றினார்.

பின்னர் கனடா நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் கனடாவில் துணை ஆளுநராக 2003-ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற அவருக்கு, ஓராண்டு கழித்து கனடா அரசின் நிதியமைச்சகத்தில் முதுநிலை துணை இணையமைச்சர் என்ற நியமனப் பொறுப்பு வழங்கப்பட்டது.

அந்த அமைச்சகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே 2007-ஆம் ஆண்டு கனடா மத்திய வங்கியின் ஆளுநராக மார்க் கார்னி நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு நிலவிய சர்வதேச பொருளாதார நெருக்கடியால் கனடா மோசமாக பாதிக்கப்படுவதில் இருந்து நாட்டைப் பாதுகாத்ததில் கார்னி முக்கிய பங்கு வகித்ததாக பாராட்டப்படுகிறது.

2013-ஆம் ஆண்டு வரை கனடா மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த மார்க் கார்னியை, பிரிட்டனின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் ஆளுநராக அப்போதைய பிரிட்டன் நிதியமைச்சர் ஜார்ஜ் அஸ்பார்ன் நியமித்தார்.

கடந்த 1694-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிரிட்டன் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பிரிட்டனைச் சேராத முதல் நபர் மார்க் கார்னி என்பது குறிப்பிடத்தக்கது.

MORE STORIES FROM Dinamani Thanjavur

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு

முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே

உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Thanjavur

விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...

தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

பெல்ஜியத்துடன் டிரா செய்தது ஈரான்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பெல்ஜியம் - ஈரான் அணிகள் மோதிய ஆட்டம், கோல் இன்றி டிராவில் முடிந்தது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்

தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு

time to read

1 mins

June 23, 2026

Dinamani Thanjavur

கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை

பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Thanjavur

கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது

தேர்வு கண்காணிப்பு பணிக்குச் சென்ற இடத்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Thanjavur

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Thanjavur

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

time to read

2 mins

June 22, 2026

Dinamani Thanjavur

இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 22, 2026

Translate

Share

-
+

Change font size