Facebook Pixel ஆர்டிஇ சட்ட நிதி அளிப்பு விவகாரம் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு முறையீடு; மத்திய அரசுக்கு நோட்டீஸ் | Dinamani Tenkasi - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

ஆர்டிஇ சட்ட நிதி அளிப்பு விவகாரம் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு முறையீடு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்

Dinamani Tenkasi

|

September 02, 2025

குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தொகையை செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

- நமது நிருபர்

நமது நிருபர் புது தில்லி, செப். 1:

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இந்த ஒதுக்கீட்டின் கீழ் நிகழாண்டுகான மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை எனக் கூறி, வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசுத் தரப்பில் வாதிடுகையில், 'தனியார் பள்ளி நிர்வாகங்கள் பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. அந்த நிதிப் பொறுப்பு மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். துரதிருஷ்டவசமாக, மாநிலத்துக்கு அதன் சட்டபூர்வமான நிலுவைத் தொகை மத்திய அரசால் செலுத்தப்படவில்லை. இதன் விளைவாக, பள்ளி நிர்வாகங்களுக்கு சரியான நேரத்தில் பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை' என்று தெரிவிக்கப்பட்டது.

MORE STORIES FROM Dinamani Tenkasi

Dinamani Tenkasi

ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி

ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு

time to read

2 mins

June 16, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

அகல் சுடரும் அறப்பயணமும்...

வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.

time to read

3 mins

June 16, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்தது இந்திய எரிவாயுக் கப்பல்

மேற்காசியாவில் போர்ப் பதற்றம் தணிந்ததையடுத்து, ஹோர்முஸ் நீரிணையை திரவ எரிவாயு ஏற்றி வந்த இந்திய கப்பல் 'திசா' திங்கள்கிழமை பாதுகாப்பாகக் கடந்தது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Tenkasi

கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு

ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Tenkasi

கபடி பயிற்சிக்கு 'மேட்' வசதியுடன் உள்விளையாட்டு அரங்குகள் வேண்டும்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, 'மேட்' (தரைவிரிப்பு) வசதியுடனான உள்விளையாட்டு அரங்குகளை உருவாக்குவது அவசியம் என இந்திய மகளிர் கபடி அணி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் தெரிவித்தார்.

time to read

1 min

June 16, 2026

Dinamani Tenkasi

தமிழகத்தில் ஜூன் 21 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஜூன் 21-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 mins

June 16, 2026

Dinamani Tenkasi

வாழ்க்கைப் பயணம்

நம் வாழ்க்கையில் நம்மால் மறக்கமுடியாத பசுமையான நினைவுகளாகத் திகழ்பவை பயணங்கள்தான். அதிலும் குறிப்பிடத் தகுந்தவை நமது சிறுவயதுப் பயணங்கள்.

time to read

3 mins

June 15, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

மொராக்கோவுடன் டிரா செய்த பிரேஸில்

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான பிரேஸில் 1-1 கோல் கணக்கில் மொராக்கோவுடன் டிரா செய்தது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Tenkasi

நியூஸிலாந்து தோல்வி

டி20 உலகக் கோப்பை போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியனான நியூஸிலாந்தை வென்றது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Tenkasi

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 15, 2026

Translate

Share

-
+

Change font size