Facebook Pixel காஸாவில் அமெரிக்க தூதர் சுற்றுப் பயணம் | Dinamani Tenkasi - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

காஸாவில் அமெரிக்க தூதர் சுற்றுப் பயணம்

Dinamani Tenkasi

|

August 02, 2025

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் மற்றும் உணவு விநியோக மையங்களில் ஏற்படும் உயிரிழப்புகளால் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

டேய்ர் அல்-பாலா, ஆக. 1:

இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாவது:

விட்காஃபும், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்காபியும் காஸாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.

தெற்கு நகரமான ராஃபாவில் உள்ள காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) உணவு விநியோக மையத்தை அவர்கள் பார்வையிட்டனர் என்று அதிகாரிகள் கூறினர். இத்தகைய உணவுப் பொருள் விநியோக மையங்கள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ளன. அவை செயல்படத் தொடங்கியதிலிருந்தே பசியால் வாடும் மக்கள் உணவுக்காக நெரிசலில் சிக்கியும், இஸ்ரேல் படையினரின் துப்பாக்கிச்சூட்டிலும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்துள்ளனர்.

தங்கள் படைகளை நெருங்குவோர் மீது எச்சரிக்கை செய்வதற்காக மட்டுமே துப்பாக்கிச்சூடு நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் கூறிவருகிறது.

MORE STORIES FROM Dinamani Tenkasi

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

அனல் பறந்த பிரசாரம் நிறைவு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.

time to read

1 mins

April 22, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

அபிஷேக் சர்மா அதிரடி; ஈஷான் மலிங்கா அசத்தல் ஹைதராபாதுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி

ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 47 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

time to read

1 min

April 22, 2026

Dinamani Tenkasi

'பிறப்பின் காரணமாக தடுத்தால் அரசமைப்புச் சட்டம் தலையிட முடியுமா?'

சுவாமி சிலையை தொடுவதற்கு பிறப்பின் காரணமாக பக்தருக்கு அனுமதி மறுத்தால், அதில் அரசமைப்புச் சட்டம் தலையிட முடியுமா என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

time to read

1 min

April 22, 2026

Dinamani Tenkasi

நிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளர்ச்சி: ஐ.நா. கணிப்பு

நிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4 சதவீதம் வளர்ச்சியடையும் என்று ஐ. நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

April 22, 2026

Dinamani Tenkasi

ரூ.8,000 கூப்பன் திட்டத்தில் முதல் கையொப்பம்

முதல்வர் ஸ்டாலின்

time to read

1 mins

April 22, 2026

Dinamani Tenkasi

ஹூண்டாய்-டிவிஎஸ் கூட்டணியில் மின்சார மூன்று சக்கர வாகன தயாரிப்பு

தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மின்சார மூன்று சக்கர வாகனங்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது.

time to read

1 min

April 22, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

தொடரும் ஜனநாயகப் பின்னடைவு

இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் அதிகமான வாக்காளர்கள் பங்கெடுப்பதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், வாக்காளர்களுக்குப் பணம் அல்லது அன்பளிப்புகளைக் கொடுத்து, வாக்குகளைப் பெறுவது என்ற தேர்தல் நடைமுறை இந்திய ஜனநாயகத்தின் பின்னடைவை உணர்த்துகிறது.

time to read

3 mins

April 22, 2026

Dinamani Tenkasi

பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

மகளிர் இடஒதுக்கீடு அமலாக்கம் மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கான மசோதாவின் தோல்வி குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் எதிர்க்கட்சி எம். பி. க்கள் மீது அவதூறு பரப்பியதாகக் குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை கோரி காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது.

time to read

1 min

April 22, 2026

Dinamani Tenkasi

ராமதாஸ் புகைப்படம் பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை

பாமக நிறுவனர் ராமதாஸின் புகைப்படத்தைப் பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதித்து சென்னை 13ஆவது உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

April 22, 2026

Dinamani Tenkasi

குடிமைப் பணிகள் தினம்: தலைவர்கள் வாழ்த்து

குடிமைப் பணிகள் தினத்தையொட்டி, குடிமைப் பணி அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.

time to read

1 min

April 22, 2026

Translate

Share

-
+

Change font size