Facebook Pixel ரூ.72,000 கோடி ‘கிரேட் நிகோபார்’ திட்டம்: தேசிய பழங்குடியினர் ஆணையம் தகவல் அளிக்க மறுப்பு | Dinamani Tenkasi - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

ரூ.72,000 கோடி ‘கிரேட் நிகோபார்’ திட்டம்: தேசிய பழங்குடியினர் ஆணையம் தகவல் அளிக்க மறுப்பு

Dinamani Tenkasi

|

July 10, 2025

கிரேட் நிகோபார் தீவில் ரூ.72 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் குறித்து தகவல் அளிக்க தேசிய பழங்குடியினர் ஆணையம் மறுத்துள்ளது.

புது தில்லி, ஜூலை 9:

அந்தமான்-நிகோபார் யூனியன் பிரதேசத்தில் கிரேட் நிகோபார் தீவு உள்ளது. இங்கு ரூ.72,000 கோடி மதிப்பில் மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டத்தை அந்தமான்-நிகோபார் தீவுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சி கழகம் மேற்கொள்ள உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், கிரேட் நிகோபாரில் துறைமுகம், சர்வே தச விமான நிலையம், சிறு நகர்ப்பகுதி, 160 சதுர கி.மீ.க்கும் அதிகமான பரப்பளவு கொண்ட மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. இதற்காகப் பயன்படுத்த உள்ள நிலத்தில் நிகோபாரீஸ், ஷோம்பென்ஸ் ஆகிய பழங்குடியின மக்கள் வாழும் சுமார் 130 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட பழைமையான காடும் அடங்கும்.

MORE STORIES FROM Dinamani Tenkasi

Dinamani Tenkasi

இந்தியாவை வென்றது சீனா

தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

April 30, 2026

Dinamani Tenkasi

இலங்கை செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு மீண்டும் தொடக்கம்

இலங்கையின் யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகள், நீதிமன்ற உத்தரவு காரணமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

time to read

1 min

April 30, 2026

Dinamani Tenkasi

ஜாதிய வன்கொடுமை: கடும் நடவடிக்கை எடுப்பதில்லை

தமிழக காங்கிரஸ் தலைவர்

time to read

1 min

April 30, 2026

Dinamani Tenkasi

கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை: 3 நாள்கள் கூடுதல் அவகாசம்

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்

time to read

1 min

April 30, 2026

Dinamani Tenkasi

இந்தியன் வங்கி லாபம் ரூ.3,103 கோடி

பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.

time to read

1 min

April 30, 2026

Dinamani Tenkasi

வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்

அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இது வரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

time to read

2 mins

April 30, 2026

Dinamani Tenkasi

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு

சீனா அறிவிப்பு; நாளைமுதல் அமல்

time to read

1 min

April 30, 2026

Dinamani Tenkasi

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லாபம் 28% வளர்ச்சி

தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் துறையைச் சேர்ந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.

time to read

1 min

April 30, 2026

Dinamani Tenkasi

சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிர்வாக இயக்குநர்

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக விஜய் ஆனந்த் வரும் மே 1-ஆம் தேதி முதல் பொறுப்பேற்கவுள்ளார்.

time to read

1 min

April 30, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு

time to read

1 min

April 30, 2026

Translate

Share

-
+

Change font size