Facebook Pixel 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் ஆந்திரத்தில் கைது | Dinamani Tenkasi - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் ஆந்திரத்தில் கைது

Dinamani Tenkasi

|

July 02, 2025

தமிழக, கேரள வெடிகுண்டு வழக்குகள்

சென்னை, ஜூலை 1: தமிழகம், கேரள வெடிகுண்டு வழக்குகளில் சுமார் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் ஆந்திரத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக் (60). அல்-உம்மா பயங்கரவாத அமைப்பில் இருந்த இவர் மீது 1995-ஆம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்த வழக்கு, நாகூர் இந்து முன்னணி பிரமுகர் முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு புத்தக வடிவில் அனுப்பப்பட்ட வெடிகுண்டு பார்சல் வெடித்து, முத்துகிருஷ்ணனின் மனைவி தங்கம் உயிரிழந்த வழக்கு, 1999-ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகம், திருச்சி, கோவை, கேரளம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2011-ஆம் ஆண்டு மதுரை திருமங்கலம் அருகே பாஜக தலைவர் எல்.கே. அத்வானி ரதயாத்திரையை குறிவைத்து பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2012-இல் வேலூரில் மருத்துவர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு, 2013-இல் பெங்களூரு பாஜக அலுவலகம் முன் வெடிகுண்டு வைத்த வழக்கு ஆகியவை உள்ளன.

MORE STORIES FROM Dinamani Tenkasi

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

மதுரை சித்திரைத் திருவிழாவின் 8ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

time to read

1 min

April 27, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

பிரபல புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார்

இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்களில் ஒருவரான ரகு ராய் (83) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

time to read

1 min

April 27, 2026

Dinamani Tenkasi

கௌஃப், பிளிஸ்கோவா, லெஹகா, முஸெத்தி முன்னேற்றம்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் நான்காம் சுற்றுக்கு மகளிர் பிரிவில் கோகோ கௌஃப், கரோலினா பிளிஸ்கோவா, ஆடவர் பிரிவில் ஜிரி லெஹகா, லாரென்ஸோ முஸெத்தி முன்னேறினர்.

time to read

1 min

April 27, 2026

Dinamani Tenkasi

சென்னை உள்பட 14 இடங்களில் வெயில் சதம்

சென்னை, வேலூர், மதுரை உள்ளிட்ட 14 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக பதிவானது.

time to read

1 min

April 27, 2026

Dinamani Tenkasi

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!

இயந்திரமயமாக்கல் உலகெங்கும் அதிவேகமாகப் பரவி வருகிறது.

time to read

2 mins

April 27, 2026

Dinamani Tenkasi

இந்திய மகளிருக்கு முதல் வெற்றி

தாமஸ், உபேர் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் வெற்றியை பெற்றது.

time to read

1 min

April 27, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

பரமம் பவித்ரம்: 171 கோயில்களில் உழவாரப் பணி...

சென்னை கோபாலபுரத்தில் இயங்கி வரும் பண்பாட்டு கலாசார அமைப்பான கலாசார வளர்ச்சிக்கான இளைஞர்கள் அமைப்பு (ஒய். ஏ. சி. டி), 1990-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

time to read

1 mins

April 26, 2026

Dinamani Tenkasi

இன்று குஜராத்துடன் மோதும் சென்னை

ஐபிஎல் போட்டியின் 37-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.

time to read

1 min

April 26, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

நீதி ஆயோக் மறுசீரமைப்பு

மத்திய அரசின் பொது கொள்கை சிந்தனைக் குழுவாகவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், கூட்டாட்சியை வளர்ப்பதற்குமான அமைப்பாகச் செயல்பட்டு வரும் 'நீதி ஆயோக்' அமைப்பை மத்திய அரசு மறுசீரமைப்பு செய்துள்ளது.

time to read

1 min

April 26, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

கரை இல்லாக் கல்வி...

“நான் 11 சாதனைகளை நிகழ்த்தியுள்ளேன்.

time to read

1 min

April 26, 2026

Translate

Share

-
+

Change font size