Try GOLD - Free
புதுவை அமைச்சர், 3 நியமன எம்எல்ஏக்கள் திடீர் ராஜிநாமா
Dinamani Tenkasi
|June 28, 2025
புதுவை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஏ.கே.சாய் ஜெ சரவணன் குமார் வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
-
புதுச்சேரி, ஜூன் 27:
இதற்கான கடிதத்தை முதல்வர் என்.ரங்கசாமியிடம் வழங்கினார்.
பாஜக நியமன எம்எல்ஏக்களான வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக்பாபு, டி.வெங்கடேசன் ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதங்களை பேரவைத் தலைவர் ஆர்.செல்வத்திடம் அளித்தனர்.
புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி உள்ளார். இவரது அமைச்சரவையில் பாஜகவை சேர்ந்த ஏ.கே.சாய் ஜெ சரவணன் குமார் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.
This story is from the June 28, 2025 edition of Dinamani Tenkasi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tenkasi
Dinamani Tenkasi
இந்தியாவை வென்றது சீனா
தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.
1 min
April 30, 2026
Dinamani Tenkasi
இலங்கை செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு மீண்டும் தொடக்கம்
இலங்கையின் யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகள், நீதிமன்ற உத்தரவு காரணமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
1 min
April 30, 2026
Dinamani Tenkasi
ஜாதிய வன்கொடுமை: கடும் நடவடிக்கை எடுப்பதில்லை
தமிழக காங்கிரஸ் தலைவர்
1 min
April 30, 2026
Dinamani Tenkasi
கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை: 3 நாள்கள் கூடுதல் அவகாசம்
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்
1 min
April 30, 2026
Dinamani Tenkasi
இந்தியன் வங்கி லாபம் ரூ.3,103 கோடி
பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
April 30, 2026
Dinamani Tenkasi
வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்
அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இது வரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
2 mins
April 30, 2026
Dinamani Tenkasi
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு
சீனா அறிவிப்பு; நாளைமுதல் அமல்
1 min
April 30, 2026
Dinamani Tenkasi
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லாபம் 28% வளர்ச்சி
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் துறையைச் சேர்ந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
April 30, 2026
Dinamani Tenkasi
சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிர்வாக இயக்குநர்
கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக விஜய் ஆனந்த் வரும் மே 1-ஆம் தேதி முதல் பொறுப்பேற்கவுள்ளார்.
1 min
April 30, 2026
Dinamani Tenkasi
தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்
மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு
1 min
April 30, 2026
Translate
Change font size

