Try GOLD - Free
மாநிலங்களவைத் தேர்தல் கமல்ஹாசன் உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வு
Dinamani Tenkasi
|June 13, 2025
மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
-
சென்னை, ஜூன் 12: திமுக சார்பில் 3 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் மாநிலங்களவைக்குச் செல்லவுள்ளனர்.
முன்னதாக, மாநிலங்களவைத் தேர்தலில் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 12-ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்தக் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், கமல்ஹாசன் மற்றும் திமுக, அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி பா.சுப்பிரமணியம் அறிவித்தார்.
This story is from the June 13, 2025 edition of Dinamani Tenkasi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tenkasi
Dinamani Tenkasi
வாசுதேவநல்லூர் அருகே நாய் கடித்து 6 பேர் காயம்
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே நாய் கடித்ததில் 6 பேர் சனிக்கிழமை காயமடைந்தனர்.
1 min
May 10, 2026
Dinamani Tenkasi
சாமானியர்களும் கர்நாடக இசையை அறிய ரீல்ஸ்கள்
கர்நாடக இசை குறித்து அரிய தகவல்கள், அற்புத நிகழ்வுகளை கடந்த ஓராண்டாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் 'ரீல்ஸ்'களாக வெளியிட்டு வருகிறேன்.
2 mins
May 10, 2026
Dinamani Tenkasi
முப்படைகளின் புதிய தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமனம்
கடற்படைக்கும் புதிய தலைமைத் தளபதி அறிவிப்பு
1 mins
May 10, 2026
Dinamani Tenkasi
பண்பாடு வளர பாடுபடுகிறோம்...
\"கேரளத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பதால், அவர்களின் தேவைகளை எடுத்துக் கூறும் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் இருக்கிறது.
3 mins
May 10, 2026
Dinamani Tenkasi
பெண் பார்க்கச் செல்லும் மரபு
திருமணப் பருவம் எய்திய சங்ககாலப் பெண்ணொருத்தியை மணம் பேசுவதற் காக, மாப்பிள்ளை வீட்டார் அப்பெண்ணின் இல்லத்துக்கு வருகின்றனர்.
1 min
May 10, 2026
Dinamani Tenkasi
முதல்வராகப் பொறுப்பேற்கும் விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள விஜய்க்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
May 10, 2026
Dinamani Tenkasi
ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு
ஈரோடு அரசு மருத்துவமனைக்குச் சென்றால் அங்கே நாம் நாள்தோறும் அதிசயமான விஷயத்தைக் கவனிக்கலாம்.
1 min
May 10, 2026
Dinamani Tenkasi
இன்று 4 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை (மே 10) 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 10, 2026
Dinamani Tenkasi
எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்!
தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வகுத்த பனம்பாரனார், 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்' என்று பழந்தமிழ் நாட்டின் எல்லையைக் குறிக்கின்றார்.
1 mins
May 10, 2026
Dinamani Tenkasi
அதிர்ச்சியச் செலாவணி! கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,069 கோடி டாலராக குறைந்துள்ளது.
1 min
May 10, 2026
Translate
Change font size
