Facebook Pixel ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு பிரான்ஸ் பயணம் | Dinamani Tenkasi - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு பிரான்ஸ் பயணம்

Dinamani Tenkasi

|

May 27, 2025

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்க முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு திங்கள்கிழமை பிரான்ஸ் சென்றடைந்தது.

பாரீஸ், மே 26:

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி மற்றும் டென்மார்க் ஆகிய 6 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல்கட்டமாக ரவிசங்கர் பிரசாத் குழு பிரான்ஸ் சென்றுள்ளது.

பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை இந்தக்குழு விளக்கவுள்ளது.

இதுகுறித்து பிடிஐ நிறுவனத்துக்கு ரவிசங்கர் பிரசாத் அளித்த பேட்டியில், ‘அமைதி மற்றும் இணக்கத்தை விரும்பும் நாடாகவே இந்தியா இருந்து வருகிறது. இருப்பினும், அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் கொலை செய்யும்போது கடுமையான பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. பஹல்காமில் மிகவும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர்.

பயங்கரவாதம் என்பது இந்தியாவின் தனிப்பட்ட பிரச்னை யல்ல; அது புற்றுநோய்போல் உலகம் முழுவதும் பரவக்கூடியது. பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம் போன்ற நாடுகளும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதை எதிர்க்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும்’ என்றார்.

MORE STORIES FROM Dinamani Tenkasi

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்

இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Tenkasi

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Tenkasi

சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு

உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Tenkasi

தேர்ச்சியை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை

பிளஸ் 2 பொதுத் தேர்வு

time to read

1 min

June 06, 2026

Dinamani Tenkasi

கியூபா அதிபர், பாதுகாப்பு அமைச்சகம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

கியூபாவின் அதிபர் மிகெல் டீயாஸ் கானெல் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Tenkasi

17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூன் 6) கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கையும், மதுரை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

June 06, 2026

Dinamani Tenkasi

இந்தியாவுக்கு சுகோய் எஸ்யு-57 போர் விமானங்களை வழங்கத் தயார்

ரஷிய அதிபர் புதின்

time to read

1 min

June 06, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

உலகிற்கு வழிகாட்டும் விஸ்வ குருவாக திகழ்கிறது இந்தியா

விழுப்புரம், ஜூன் 5: உலகுக்கு வழிகாட்டும் விஸ்வகுருவாக இந்தியா திகழ்கிறது என்று தமிழக ஆளுநரும், ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகக் குழுத் தலைவருமான ஆர்.வி. ஆர்லேகர் தெரிவித்தார்.

time to read

1 mins

June 06, 2026

Dinamani Tenkasi

436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Tenkasi

சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு

தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.

time to read

1 min

June 06, 2026

Translate

Share

-
+

Change font size