Try GOLD - Free
கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க 'ரோஹித் வேமுலா' சட்டம்: கர்நாடக முதல்வருக்கு ராகுல் கடிதம்
Dinamani Tenkasi
|April 19, 2025
கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க 'ரோஹித் வேமுலா' என்ற பெயரில் சட்டமியற்றக் கோரி, மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதினார்.
-
புது தில்லி/ பெங்களூரு, ஏப். 18: கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க 'ரோஹித் வேமுலா' என்ற பெயரில் சட்டமியற்றக் கோரி, மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதினார்.
இதையடுத்து, இந்தச் சட்டத்தை விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா உறுதி அளித்தார்.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த தலித் மாணவரான ரோஹித் வேமுலா, கடந்த 2016-இல் ஜாதிய ரீதியிலான பாகுபாட்டால் தற்கொலை செய்து கொண்டார். அந்த காலகட்டத்தில் இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
This story is from the April 19, 2025 edition of Dinamani Tenkasi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tenkasi
Dinamani Tenkasi
சிந்து முன்னேற்றம்; தன்வி தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.
1 min
June 13, 2026
Dinamani Tenkasi
உலகின் முதல் டிரில்லியனரானார் எலான் மஸ்க்!
'ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம், அந்நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுத்துள்ளார்.
1 mins
June 13, 2026
Dinamani Tenkasi
ஒருநாள் ஆட்டம்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்
இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
1 min
June 13, 2026
Dinamani Tenkasi
குறுவை நெல் சாகுபடிக்கு ரூ.135 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம்
முதல்வர் விஜய் அறிவிப்பு
1 mins
June 13, 2026
Dinamani Tenkasi
ஓய்வு பெற்றார் கேன் வில்லியம்சன்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் (35) வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
1 min
June 13, 2026
Dinamani Tenkasi
வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்பு
நாட்டின் வங்கிக் கடன் வழங்கல் கடந்த மே மாதத்தில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 17.44 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
June 13, 2026
Dinamani Tenkasi
சில்லறை பணவீக்கம் 3.93%
உணவு மற்றும் எரிபொருள்களின் விலை அதிகரிப்பால், கடந்த மே மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.93 சதவீதமாக அதிகரித்துள்ளது.
1 min
June 13, 2026
Dinamani Tenkasi
தொடங்கியது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்
ஐசிசி-யின் 10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min
June 13, 2026
Dinamani Tenkasi
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை
மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 12) தண்ணீர் திறக்கப்படவில்லை.
1 min
June 13, 2026
Dinamani Tenkasi
அமெரிக்கா-ஈரான் போர்: நாளை அமைதி ஒப்பந்தம்?
'அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) கையொப்பமாகலாம்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
June 13, 2026
Translate
Change font size

