Try GOLD - Free
தூண்டப்பட்ட கலவரம்!
Dinamani Tenkasi
|April 19, 2025
மேற்கு வங்கத்தில் ஓரளவுக்கு அமைதி திரும்பி இருக்கிறது என்பது சற்று ஆறுதல். ஆனாலும், நீறுபூத்த நெருப்பாக பிரச்னை இன்னும் தொடர்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
-
முற்றிலுமாக இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது என்று சொல்லிவிட முடியாத நிலையில், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் மிகப்பெரிய வன்முறை வெடிக்கக் கூடும்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டும் இருக்கும் நிலையில், மக்களின் மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு அதில் குளிர்காய ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் முயற்சிக்கின்றன. இது போன்ற மதக் கலவரங்கள் மூலம் திரிணமூல் காங்கிரஸ் சிறுபான்மையினரின் வாக்குகளையும், பாஜக ஹிந்துக்களின் வாக்குகளையும் குறிவைத்து அரசியல் செய்கின்றன.
தனது மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என்று அறிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசுக்கு எதிராக வக்ஃப் திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தது, கலவரம் மேலும் தீவிரமடைய வழிகோலியிருக்கிறது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஏப். 8-ஆம் தேதி போராட்டம் ஆரம்பித்தது; ஏப். 11, 12-ஆம் தேதிகளில் வன்முறை மேலும் தீவிரமடைந்தது.
கொல்கத்தாவில் இமாம்கள், முஸ்லிம் சமூகத் தலைவர்கள் கூட்டத்தை கடந்த புதன்கிழமை (ஏப். 16) கூட்டிய முதல்வர் மம்தா பானர்ஜி, தனது அரசியல் லாபத்துக்காக பாஜகவும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையும்தான் (பிஎஸ்எஃப்) இந்தக் கலவரத்தைத் தூண்டின என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார். இந்தக் கலவரத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜிதான் காரணம் என்று எதிர்க்கட்சியான பாஜக கூறுகிறது.
This story is from the April 19, 2025 edition of Dinamani Tenkasi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tenkasi
Dinamani Tenkasi
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Tenkasi
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Dinamani Tenkasi
இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...
“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.
3 mins
June 14, 2026
Dinamani Tenkasi
அணிலாடும் முன்றில்
கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.
1 mins
June 14, 2026
Dinamani Tenkasi
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Dinamani Tenkasi
அசத்திய மாணவர்கள்!
\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.
1 min
June 14, 2026
Dinamani Tenkasi
சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!
எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.
1 min
June 14, 2026
Dinamani Tenkasi
நாயக்கர் கால நெற்களஞ்சியம்
வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.
2 mins
June 14, 2026
Dinamani Tenkasi
அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.
1 min
June 14, 2026
Dinamani Tenkasi
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,161 கோடி டாலராக சரிவு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,161 கோடி டாலராக சரிந்துள்ளது.
1 min
June 14, 2026
Translate
Change font size

