Facebook Pixel நபிகளாரின் (ஸல்) அமுச்சுவட்டுல்.. ! | Dinamani Tenkasi - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

நபிகளாரின் (ஸல்) அமுச்சுவட்டுல்.. !

Dinamani Tenkasi

|

March 31, 2025

புத்தர், நபிகள் நாயகம் (ஸல்), இயேசு, அருட்பிரகாச வள்ளல் பெருமான், மகாத்மா காந்தி என்று அருளாளர்கள் காலந்தோறும் தழைத்தோங்கி மக்களிடம் மானுட பெருமையையும் இறைக் கோட்பாட்டினையும் ஒருலக -ஒர்குலச் சிந்தனையையும் விதைக்கிறார்கள். நாமும் அவர்கள் மார்க்கம் பின்பற்றி வாழ்வோம்.

- முனைவர் அருணன் கபிலன்

(௫)ப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத் தன் இவனிறைவன்' என்றெழுதிக் காட்டொணா அத்தலைவனை எல்லாவுயிர்க்கும் அன்புசெய்யும் வழியாகக் கண்டு போற்றியவர்கள் அருளாளர்கள். இவர்கள் தோன்றிய காலம் வேறுவேறு என்றாலும், சிந்தனை ஒன்றே. இவர்கள் சுட்டும் பெயர்கள் வேறுவேறு; அனால் இறை ஒன்றே. இவர்கள் அருளிய மொழிகள் வேறுவேறு அனால் மார்க்கம் ஒன்றே. இப்படி எல்லாவற்றிலும் ஒருமை பூண்டுழுகும் இவ்வருளாளர்களில் இஸ்லாமிய மார்க்கத்தை இவ்வுலகம் முழுவதும் அருள வந்த இறைத் தூதர் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) தொழுதற்குரியவர். இறையை அடையும் வழியில் உயர்ந்தது ஈகம். அவ்வீகம் என்பது பிற உயிர்களுக்குப் பொன்னையோ, பொருளையோ, போகங்களையோ ஈவது மட்டுமில்லை. தன்னையே ஈவதும் பிறவுயிர்களின் வருத்தங்கண்டு தான் மெலிவதும் இறைக்கருணைக்கு உகந்ததாகும்.

முல்லைக்குத் தேரையும் மயிலுக்குப் போர்வையையும், பசுவின் கன்றுக்காகத் தன் மகனையும், புறாவுக்காகத் தன் உடலையும் தந்தவர்களை நம் தமிழ்மரபு அருளாளர்கள் என்று போற்றுகிறது. இறைக் கருணையை வெளிப்படுத்தும் இச்செயற்பாடுகள் இறையருளாட்சி இவ்வுலகை நடத்துகிறது என்பதை மெய்ப்பிக்கிறது. இதுபோலும் அருட்செயல் அண்ணல் நபிகளின் (ஸல்) வாழ்விலும் நிகழ்ந்துள்ளதைச் சீறாப் புராணம் பதிவு செய்கிறது.

அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) ஒரு முறை கானகப் பகுதிக்கு அமைதி தேடிச் சென்றார். அங்கே ஒரு மான் கட்டப் பட்டிருந்தது. தினமும் உயிரினங்களைக் கொன்று உண்ணும் இயல்புடைய வேடன் அதைக் கட்டியிருந்தான். அண்ணல் (ஸல்) நொடிப் பொழுதில் மானின் துயரத்தை உணர்ந்து கொண்டார். பரிசுத்தனான அல்லாஹுத்தஆலா அல்லாஹ்வின் தூதராகிய ஸல் நாயகம் நபிமுகம்மது முஸ்தபா ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னைக் காக்க வந்தாரென்று மகிழ்ந்து பேசத் தொடங்கியது.

MORE STORIES FROM Dinamani Tenkasi

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

சந்திர தோஷம் விலக...

சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

காணிக்கையாக சிலைகள்!

அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.

time to read

1 mins

June 12, 2026

Dinamani Tenkasi

இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!

இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tenkasi

'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்

இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வென்றது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tenkasi

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா

பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tenkasi

உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்

ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tenkasi

விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tenkasi

தொடர வேண்டும் மாற்றம்

உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

பிரதமருக்கு தமிழ் வணக்கம்

உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

time to read

3 mins

June 12, 2026

Dinamani Tenkasi

அல்லி நகரத்து மண்வாசனை...

நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

time to read

3 mins

June 11, 2026

Translate

Share

-
+

Change font size