Try GOLD - Free
தீபாவளி ட்ரெய்லர்
Dinamani Salem
|October 12, 2025
வருடா வருடம், பெரிய பண்டிகைகள் அல்லது விடுமுறை நாள்களைக் குறிவைத்து வரிசையாகப் படங்கள் வெளியாவது வழக்கம். இந்த வருடத் தொடக்கத்திலேயே, பெரிய நடிகர்களின் படங்கள் சில வெளியாகி விட்டன. இருப்பினும், இந்த வருடத்தில் எதிர்பார்ப்புக்குரிய சில படங்கள் வெளியாக லைனில் ரெடியாக காத்து நிற்கின்றன. வரும் தீபாவளிக்கு எந்தெந்தப் படங்கள் வெளியாகும் என்பதை இங்கு பார்ப்போம்.
பைசன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், பைசன். இந்தப் படத்தில், துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் லால், பசுபதி, ரஜிஷா விஜயன், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு நிவாஸ். கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில், இப்படத்திலிருந்து ‘காளமாடன்' உள்ளிட்ட பாடல் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. 'பைசன்' திரைப்படம், அக்டோபர் 17-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. கபடி ஆடும் ஒரு இளைஞனைச் சுற்றி நடக்கும் கதையாக இருக்கிறது இதன் திரைக்கதை. ‘பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை' உள்ளிட்ட படங்களைக் கொடுத்த மாரி செல்வராஜ், அடுத்ததாக இந்தப் படத்தை எந்த மாதிரி படைப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.This story is from the October 12, 2025 edition of Dinamani Salem.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Salem
Dinamani Salem
மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டம்: 23 மாநிலங்களில் நிறைவு
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல்கட்டப் பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Salem
நியூஸிலாந்தை வென்றது இலங்கை
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத் தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித் தியாசத்தில் நியூஸிலாந்து செவ் வாய்க்கிழமை வென்றது.
1 min
June 17, 2026
Dinamani Salem
நீட் வினாத்தாள் கசிவில் கைதான மாணவர் மறுதேர்வு எழுத நீதிமன்றம் அனுமதி
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மாணவருக்கு, வரும் 21-ஆம் தேதி நடைபெறும் நீட் மறுதேர்வில் பங்கேற்க அனுமதி அளித்து தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
June 17, 2026
Dinamani Salem
ஆக. 6 முதல் நாடு முழுவதும் அரசியல் விழிப்புணர்வு இயக்கம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆக.6-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அரசியல் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தெரிவித்தார்.
1 mins
June 17, 2026
Dinamani Salem
தமிழகத்தின் மொத்த கடன் ரூ.13 லட்சம் கோடி
தமிழகத்தின் மொத்த கடன் பொறுப்பு ரூ.13.18 லட்சம் கோடியாக உள்ளதாக மாநில அரசின் நிதி மேலாண்மை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
1 min
June 17, 2026
Dinamani Salem
ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்
'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்
1 min
June 17, 2026
Dinamani Salem
வரலாற்றுப் பொக்கிஷங்கள் !
பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
3 mins
June 17, 2026
Dinamani Salem
தனியார் பள்ளிகளின் உரிமம், புதுப்பித்தலுக்கு ஜூலை 1 முதல் இணையவழி நடைமுறை
அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
1 mins
June 17, 2026
Dinamani Salem
டிஎன்பிஎல்: 8 அணிகளில் 103 வீரர்கள் தக்கவைப்பு
தமிழ்நாடு பிரீ மியர் லீக் (டிஎன்பிஎஸ்) கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசனை யொட்டி, 8 அணிகள் தக்க வைத் துள்ள 103 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Salem
பிரிவு வாரியாக தேர்வானவர்களின் பெயர், மதிப்பெண்களை வெளியிடுக
யுபிஎஸ்சி-க்கு சிஐசி உத்தரவு
1 min
June 17, 2026
Translate
Change font size

