Try GOLD - Free
தெருவோர அற்புதன் இசைக்கும் சங்கீதம்!
Dinamani Salem
|September 28, 2025
'தடம்', 'யானை', 'சினம்' என வரிசையாகப் பணிபுரிந்த அழகு ஒளிப்பதிவாளர் கோபிநாத்துக்கு எக்கச்சக்க பெயர் சேர்ந்திருக்கிறது. 'தில்', 'தூள்', 'கில்லி', தெலுங்கில் வந்த 'பங்காரம்' என அவர் வேலை பார்த்த அத்தனை படங்களும் ஹிட்.
எதிர்பாரா விபத்து முடக்கிப் போட, 7 வருடங்களுக்குப் பின் மீண்டு வந்து இயங்கத் தொடங்கியிருக்கிறார். தணியாத தாகம், தளராத வேகம் என தனக்கான அடுத்த கட்ட சினிமா வைத் தேடுகிறார். திறந்த ஜன்னல் வழியாக வெயிலும், காற் றும், நிழலும் பரவிக் கொண்டே இருக்கிற அந்த அறைக்குள் பேசத் தொடங்குகிறார்.
எப்படி இருக்கிறீர்கள்?
ரொம்பவும் பாதுகாப்பானவனாகவே இருந்தேன். ஒரு படப்பிடிப்புக்காக மொராக்கோ சென்றேன். அது பர பரப்பான கிளைமாக்ஸ் காட்சி. எல்லோருக்கும் அத்தனை வேகம். எதிர்பாராமல் மாடியிலிருந்து தவறி விழுந்தேன். பெரும் விபத்து. சுதாகரிப்பதற்குள் எல்லாம் முடங்கியது. இடது கையையும் காலையும் அசைக்கவே முடியவில்லை. இனிமேல் அவ்வளவுதான் என உணர்ந்தேன். ஆனால், கடவுளின் ஆசியால், உறவுகளின் தீராத பிரியத்தால் நான் இன்றைக்குத் திரும்பி வந்திருக்கிறேன். 50 அடி கூட நடக்க முடியாத நான், ஒரு நாளைக்கு 5 கிலோ மீட்டர் வரை நடந்து மீண்டு வந்தேன். அவ்வப்போது வீங்கிக் கொள் ளும், வலி கொடுக்கும். நம்பிக்கை மட்டுமே துணை. உறவுகளை தவிர யாரும் இல்லை. எல்லாம் கடவுள் செயல். உடல் நலம் சரியில்லை என்பது கூட பொய்தான். மனம் தான் சரியில்லை. ஒரு கலைஞனுக்கு உடல் நலம் எவ்வ ளவு முக்கியம் என்பதை இப்போது உணர்கிறேன். பொரு ளாதாரம், உறவு, நட்பு என எல்லாவற்றிலும் சிக்கல்கள். மீண்டு வந்திருக்கிறேன்.
This story is from the September 28, 2025 edition of Dinamani Salem.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Salem
Dinamani Salem
கத்தார் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து
12 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு
1 min
June 23, 2026
Dinamani Salem
உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே
உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
June 23, 2026
Dinamani Salem
உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்
தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு
1 mins
June 23, 2026
Dinamani Salem
ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.
1 mins
June 23, 2026
Dinamani Salem
காவிரி: தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம்
காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிபட தெரிவித்தார்.
1 min
June 23, 2026
Dinamani Salem
நீட் வினாத்தாள் கசிந்ததாக வெளியான விடியோ போலியானது: என்டிஏ
நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய விடியோ போலியானது என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
June 23, 2026
Dinamani Salem
குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 22), அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 mins
June 23, 2026
Dinamani Salem
சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் '1091'
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு '1091' என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 23, 2026
Dinamani Salem
விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...
தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.
2 mins
June 23, 2026
Dinamani Salem
முறைகேட்டில் ஈடுபட்டு சிக்கிய தெலங்கானா மாணவர்
தெலங்கானா மாநிலத்தில் நீட் மறுதேர்வின்போது தேர்வு மையத்தின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த கைப்பேசியில் கேள்விகளுக்கான விடையை தேடிய மாணவர் கையும் களவுமாக அதிகாரிகளிடம் சிக்கினார்.
1 mins
June 23, 2026
Translate
Change font size
