Try GOLD - Free
மானுடவியலின் மகத்துவம்
Dinamani Salem
|September 13, 2025
நாம் அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அறிவியல் தொழில்நுட்பத்தில் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளும், அதனால் எண்ணற்ற மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மனித வாழ்வில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் வரவேற்கத்தக்க, சிந்திக்கத்தக்க அம்சங்கள் உள்ளன.
அறிவியல் கண்டுபிடிப்புகளால் கல்வித்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் வியக்கத்தக்கதாகவும், சிந்திக்கத்தக்கதாகவும் உள்ளன. ஆனால், அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்களை வரவேற்கும் நாம் இதர துறைகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம்.
அண்மைக்காலமாக பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கைகூப்பி வரவேற்கிறோம். இதனால் கலை, மொழி, மானுடவியல், உளவியல், தத்துவம், வரலாறு, பொருளியல், தர்க்கவியல், சமூகவியல் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களையும், அதன் முக்கியத்துவத்தையும் மறந்துவிடுகிறோம்.
அறிவியல் பாடங்களில் ஏற்படுத்தப்படும் அளவுக்கு கலைப் பிரிவில் புதிய வகை பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்படுவதில்லை. அண்மையில் அண்ணா பல்கலைக்கழகம் தனது இணைப்புக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் இளநிலை பொறியியல் பட்டப் படிப்பு பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் ஆகிய பாடங்கள் கட்டாயப் பாடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இவை தவிர ஜப்பானிய மொழி, ஜெர்மன் மொழி, கொரிய மொழி ஆகிய வெளிநாட்டு மொழிப் பாடங்களும், தொழில் துறை சார்ந்த பாடங்களும், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுப் பாடங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் கலை அறிவியல், தொழில்நுட்பம் எனும் இரு பிரிவுகளை மட்டுமே இருந்தன.
This story is from the September 13, 2025 edition of Dinamani Salem.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Salem
Dinamani Salem
கத்தார் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து
12 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு
1 min
June 23, 2026
Dinamani Salem
உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே
உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
June 23, 2026
Dinamani Salem
உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்
தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு
1 mins
June 23, 2026
Dinamani Salem
ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.
1 mins
June 23, 2026
Dinamani Salem
காவிரி: தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம்
காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிபட தெரிவித்தார்.
1 min
June 23, 2026
Dinamani Salem
நீட் வினாத்தாள் கசிந்ததாக வெளியான விடியோ போலியானது: என்டிஏ
நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய விடியோ போலியானது என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
June 23, 2026
Dinamani Salem
குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 22), அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 mins
June 23, 2026
Dinamani Salem
சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் '1091'
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு '1091' என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 23, 2026
Dinamani Salem
விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...
தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.
2 mins
June 23, 2026
Dinamani Salem
முறைகேட்டில் ஈடுபட்டு சிக்கிய தெலங்கானா மாணவர்
தெலங்கானா மாநிலத்தில் நீட் மறுதேர்வின்போது தேர்வு மையத்தின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த கைப்பேசியில் கேள்விகளுக்கான விடையை தேடிய மாணவர் கையும் களவுமாக அதிகாரிகளிடம் சிக்கினார்.
1 mins
June 23, 2026
Translate
Change font size
