Try GOLD - Free
மழை-வெள்ளம்: உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி
Dinamani Salem
|September 12, 2025
மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
டேராடூன், செப். 11: மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இமயமலையையொட்டிய உத்தரகண்டில் கடந்த சில வாரங்களாக மேகவெடிப்புகள் ஏற்பட்டு, பலத்த மழை கொட்டித் தீர்த்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. குறிப்பாக உத்தரகாசி, சமோலி, ருத்ரபிரயாகை, பாகேஸ்வர், நைனிடால் ஆகிய மாவட்டங்களில் கடுமையான சேதங்கள் நேரிட்டுள்ளன.
உத்தரகண்டில் கடந்த ஏப்ரலில் இருந்து நீடித்துவரும் இயற்கைப் பேரிடரில் இதுவரை 85 பேர் உயிரிழந்துவிட்டனர்; 128 பேர் காயமடைந்தனர். மேலும் 94 பேரை காணவில்லை என்று மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
This story is from the September 12, 2025 edition of Dinamani Salem.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Salem
Dinamani Salem
கத்தார் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து
12 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு
1 min
June 23, 2026
Dinamani Salem
உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே
உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
June 23, 2026
Dinamani Salem
உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்
தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு
1 mins
June 23, 2026
Dinamani Salem
ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.
1 mins
June 23, 2026
Dinamani Salem
காவிரி: தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம்
காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிபட தெரிவித்தார்.
1 min
June 23, 2026
Dinamani Salem
நீட் வினாத்தாள் கசிந்ததாக வெளியான விடியோ போலியானது: என்டிஏ
நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய விடியோ போலியானது என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
June 23, 2026
Dinamani Salem
குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 22), அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 mins
June 23, 2026
Dinamani Salem
சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் '1091'
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு '1091' என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 23, 2026
Dinamani Salem
விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...
தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.
2 mins
June 23, 2026
Dinamani Salem
முறைகேட்டில் ஈடுபட்டு சிக்கிய தெலங்கானா மாணவர்
தெலங்கானா மாநிலத்தில் நீட் மறுதேர்வின்போது தேர்வு மையத்தின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த கைப்பேசியில் கேள்விகளுக்கான விடையை தேடிய மாணவர் கையும் களவுமாக அதிகாரிகளிடம் சிக்கினார்.
1 mins
June 23, 2026
Translate
Change font size
