Try GOLD - Free
கச்சத்தீவை தரமாட்டோம்: இலங்கை
Dinamani Salem
|July 05, 2025
கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
கொழும்பு, ஜூலை 4:
மேலும், இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் வளங்களைக் கொள்ளையடிப்பதோடு, கடல் தாவரங்களையும் கடுமையாக சேதப்படுத்துகின்றனர் என்று அவர் குற்றம்சாட்டினார்.
தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றஞ்சாட்டி இலங்கை கடற்படை கைது செய்வதும், அவர்களின் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
This story is from the July 05, 2025 edition of Dinamani Salem.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Salem
Dinamani Salem
மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டம்: 23 மாநிலங்களில் நிறைவு
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல்கட்டப் பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Salem
நியூஸிலாந்தை வென்றது இலங்கை
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத் தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித் தியாசத்தில் நியூஸிலாந்து செவ் வாய்க்கிழமை வென்றது.
1 min
June 17, 2026
Dinamani Salem
நீட் வினாத்தாள் கசிவில் கைதான மாணவர் மறுதேர்வு எழுத நீதிமன்றம் அனுமதி
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மாணவருக்கு, வரும் 21-ஆம் தேதி நடைபெறும் நீட் மறுதேர்வில் பங்கேற்க அனுமதி அளித்து தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
June 17, 2026
Dinamani Salem
ஆக. 6 முதல் நாடு முழுவதும் அரசியல் விழிப்புணர்வு இயக்கம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆக.6-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அரசியல் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தெரிவித்தார்.
1 mins
June 17, 2026
Dinamani Salem
தமிழகத்தின் மொத்த கடன் ரூ.13 லட்சம் கோடி
தமிழகத்தின் மொத்த கடன் பொறுப்பு ரூ.13.18 லட்சம் கோடியாக உள்ளதாக மாநில அரசின் நிதி மேலாண்மை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
1 min
June 17, 2026
Dinamani Salem
ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்
'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்
1 min
June 17, 2026
Dinamani Salem
வரலாற்றுப் பொக்கிஷங்கள் !
பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
3 mins
June 17, 2026
Dinamani Salem
தனியார் பள்ளிகளின் உரிமம், புதுப்பித்தலுக்கு ஜூலை 1 முதல் இணையவழி நடைமுறை
அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
1 mins
June 17, 2026
Dinamani Salem
டிஎன்பிஎல்: 8 அணிகளில் 103 வீரர்கள் தக்கவைப்பு
தமிழ்நாடு பிரீ மியர் லீக் (டிஎன்பிஎஸ்) கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசனை யொட்டி, 8 அணிகள் தக்க வைத் துள்ள 103 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Salem
பிரிவு வாரியாக தேர்வானவர்களின் பெயர், மதிப்பெண்களை வெளியிடுக
யுபிஎஸ்சி-க்கு சிஐசி உத்தரவு
1 min
June 17, 2026
Translate
Change font size

