Try GOLD - Free
ஆபரேஷன் சிந்து: ஈரானில் மீட்கப்பட்ட 110 மாணவர்கள் இந்தியா திரும்பினர்
Dinamani Salem
|June 20, 2025
'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின் கீழ், ஈரானில் இருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்கள் 110 பேர், புது தில்லிக்கு வியாழக்கிழமை வந்தனர்.
-
புது தில்லி, ஜூன் 19: இவர்களில் 90 பேர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்.
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் சிந்து' சிறப்பு நடவடிக்கையை தொடங்கியது.
ஈரானில் 4000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். இதில் பாதி பேர் மாணவர்கள் ஆவர். பெரும்பாலானோர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். ஈரானில் மருத்துவம், தொழில்முறை படிப்புகளை இவர்கள் பயின்று வருகின்றனர்.
ஈரானில் பல நகரங்கள் வான்வழி தாக்குதலுக்கு இலக்காகியுள்ள நிலையில், அங்கிருந்து முதல்கட்டமாக மீட்கப்பட்ட 110 இந்திய மாணவர்களுடன் முதலாவது விமானம், தில்லியை வியாழக்கிழமை அதிகாலை வந்தடைந்தது. மாணவர்களை வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் நேரில் சென்று வரவேற்றார்.
This story is from the June 20, 2025 edition of Dinamani Salem.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Salem
Dinamani Salem
ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம்: முதல்வரிடம் வலியுறுத்தப்படும்
ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டுவர தமிழக முதல்வரிடம் வலியுறுத்தப்படும் என்று சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
1 min
June 10, 2026
Dinamani Salem
காங்கோவில் எபோலா உயிரிழப்பு 100-ஐ கடந்தது
காங்கோ குடியரசில் எபோலா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101- ஆக அதிகரித்துள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Salem
மம்தா வீட்டில் சிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை
அதிருப்தி எம்எல்ஏக்களின் போலி கையொப்ப வழக்கு
1 mins
June 10, 2026
Dinamani Salem
தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்
மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.
3 mins
June 10, 2026
Dinamani Salem
பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின் கொள்முதலை குறைக்கலாம்
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்
1 min
June 10, 2026
Dinamani Salem
125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி
125 நாள் வேலைத் திட்டத்துக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.95,692 கோடியை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை விடுவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு ரூ.7,957.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 mins
June 10, 2026
Dinamani Salem
வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.
1 min
June 10, 2026
Dinamani Salem
இஎஸ்ஐ, பி.எஃப். தொகை செலுத்தாத ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை
தமிழ்நாடு மின்வாரியம் எச்சரிக்கை
1 mins
June 10, 2026
Dinamani Salem
ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1- ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Salem
திமுகவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் பதவி
திமுகவில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் பதவி உருவாக்கவும், அமைப்புத் தேர்தல் மூலம் இப்பதவிகளைத் தேர்வு செய்யவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
1 min
June 10, 2026
Translate
Change font size

