Try GOLD - Free
ஆய்வகங்களின் அலட்சியச் செயல்பாடுகள்
Dinamani Salem
|April 29, 2025
அறுபது வயதைத் தாண்டிய பலரும் நமது இளமைக்கால நோய்களுக்கு நாட்டுவைத்தியர்களிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டு எளிதில் நலமடைந்ததை நினைவுகூர முடியும்.
அறுபது வயதைத் தாண்டிய பலரும் நமது இளமைக்கால நோய்களுக்கு நாட்டுவைத்தியர்களிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டு எளிதில் நலமடைந்ததை நினைவுகூர முடியும். நாட்டு வைத்தியர்களில் பலர் வீடுதேடி வந்து மருத்துவம் பார்த்தவர்களே.
நோயாளியின் மணிக்கட்டைப் பிடித்து நாடிபார்ப்பதுடன், பச்சிளம் குழந்தைகளின் வயிற்றில் விரலால் தட்டிப் பார்த்து நோயின் காரணத்தை அறிந்து மருந்து கொடுப்பார்கள்.
குளிகை (மாத்திரை), சூரணம் (மருந்துப்பொடி), லேகியம் ஆகியவற்றுடன் நமது நாட்டு வைத்தியர் பரிந்துரைக்கும் உணவுப்பத்தியமும் சேர்ந்து விரைவான நிவாரணத்தை அளிப்பது உறுதி. இதற்காக அந்த நாட்டுவைத்தியர் பெற்றுக்கொள்ளும் கட்டணம் எட்டணா அல்லது ஒரு ரூபாயாகவே இருக்கும்.
ஆங்கில மருத்துவத்தை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு பெரிய கிராமம் அல்லது சிறிய நகரத்திலும் பொது மருத்துவர் ஒருவர் இருப்பார். சகலவிதமான நோய்களுக்கும் பொதுமருத்துவரே வைத்தியம் பார்ப்பார்.
காலம் இப்பொழுது வெகுவாக மாறிவிட்டது.
காலமாற்றத்தின் விளைவாக மக்களின் வாழ்வியல் நடைமுறைகள் மாறியிருக்கின்றன. மனிதர்கள் எதிர்கொள்ளும் நோய்களுக்கான மருத்துவ முறைகளும் அளப்பரிய மாற்றங்களைக் கண்டுள்ளன.
சிறிய நகரங்களில்கூட, பல்நோக்கு மருத்துவமனைகள் முளைத்திருக்க அவற்றில் பணிபுரியும் சிறப்பு மருத்துவர்கள் எனப்படும் ஸ்பெஷலிஸ்ட்டுகளும் அதிகரித்துள்ளனர். கூடவே, ஆய்வகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
This story is from the April 29, 2025 edition of Dinamani Salem.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Salem
Dinamani Salem
வாக்குப் பதிவு: விழிப்புடன் செயல்பட வேண்டும்
முதல்வர் அறிவுரை
1 min
April 23, 2026
Dinamani Salem
மேற்கு வங்கத்தில் மத்திய படைகளைக் குவித்து அச்சுறுத்த முயல்கிறீர்களா?: மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் மத்திய படை வீரர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு இருப்பதாக அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
April 23, 2026
Dinamani Salem
வனப் பகுதிகளில் காட்டுத் தீ விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் புலிகள் காப்பகங்கள், சரணாலயங்கள், வனப் பகுதிகளில் காட்டுத் தீயைத் தடுக்க நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
April 23, 2026
Dinamani Salem
ஜேஇஇ பிரதான தேர்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஜேஇஇ பிரதான தேர்வுக்கு வியாழக்கிழமை (ஏப்.
1 min
April 23, 2026
Dinamani Salem
தமிழக மாணவர்களுக்கு 4.11 கோடி பாடநூல்கள்
பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்
1 min
April 23, 2026
Dinamani Salem
ஈரான் போர் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிப்பு
டிரம்ப் அறிவிப்பு
1 mins
April 23, 2026
Dinamani Salem
தேசிய டேபிள் டென்னிஸ்: தமிழ்நாடு ஆடவர் சாம்பியன்
ஜூனியர் மற்றும் யூத் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், 19 வயதுக்கு உட்பட்ட ஆடவர் அணிகள் பிரிவில் தமிழ்நாடு புதன்கிழமை வாகை சூடியது.
1 min
April 23, 2026
Dinamani Salem
தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப்.
2 mins
April 23, 2026
Dinamani Salem
சார்தாம் யாத்திரை: கேதார்நாத் கோயில் நடைதிறப்பு
உத்தரகண்டில் வருடாந்திர சார்தாம் யாத்திரையின் ஒரு பகுதியாக கேதார்நாத் கோயில் நடை புதன்கிழமை திறக்கப்பட்டது.
1 min
April 23, 2026
Dinamani Salem
3 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி
கடந்த 3 வர்த்தக தினங்களாக ‘காளை'- யின் ஆதிக்கத்தில் இருந்து வந்த இந்தியப் பங்குச் சந்தை, புதன்கிழமை 'கரடி'-யின் பிடியில் சிக்கியது.
1 min
April 23, 2026
Translate
Change font size

