Try GOLD - Free
ரூ.13,600 கோடியில் புதுவை பட்ஜெட் தாக்கல்
Dinamani Salem
|March 13, 2025
மகளிர் உதவித்தொகை ரூ.2,500-ஆக உயர்வு; கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 அறிவிப்பு
-
புதுச்சேரி, மார்ச் 12: புதுவை மாநிலத்தில் ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்; கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்படும் என்று அந்த மாநில நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
புதுவை சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமை தாக்கல் செய்தார்.
அதன்படி, ரூ.13,600 கோடிக்கான நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய திட்டங்களின் விவரம்:
மகளிர் உதவித்தொகை ரூ.2,500-ஆக உயர்வு: புதுச்சேரியில் 21 வயது முதல் 55 வயது வரை அரசின் எவ்வித மாதாந்திர உதவித்தொகையும் பெறாத ஏழை குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை ரூ.1,000 என்பதிலிருந்து ரூ.2,500-ஆக உயர்த்தப்படுகிறது.
அரசு மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் தலா ரூ.500 உயர்த்தப்படுகிறது.
This story is from the March 13, 2025 edition of Dinamani Salem.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Salem
Dinamani Salem
மதச்சார்பின்மையைக் காக்கவே தவெகவுக்கு ஆதரவு
திமுகவுக்கு காங்கிரஸ் பதில்
1 min
May 08, 2026
Dinamani Salem
சோம்நாத், பாரதத்தின் காலத்தால் அழியாத ஆன்மிக உணர்வு!
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாதால் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட சோம்நாத் ஆலயத்தின் 75 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், மே 11-இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கக் கிடைத்துள்ள வாய்ப்பு எனக்கு மனநிறைவு தருகிறது.
1 mins
May 08, 2026
Dinamani Salem
சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: மேற்கு வங்கத்தில் பாஜகவினர் போராட்டம்
மேற்கு வங்கத்தில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
May 08, 2026
Dinamani Salem
பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியா உறுதி: பிரதமர் மோடி
'பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான பதிலடியே 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை.
1 min
May 08, 2026
Dinamani Salem
உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய மகளிர் அணிக்கு பதக்கம் உறுதி
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் ரீகர்வ் மகளிர் அணி பிரிவில் இந்தியா இறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.
1 min
May 08, 2026
Dinamani Salem
முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்
பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.
2 mins
May 08, 2026
Dinamani Salem
எந்த பயங்கரவாத முகாமும் தப்ப முடியாது: இந்திய ராணுவம் திட்டவட்டம்
எல்லைக்கு அப்பால் உள்ள எந்த பயங்கரவாத முகாமும் தப்பிக்க முடியாது என்று இந்திய ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
1 min
May 08, 2026
Dinamani Salem
ஆட்சி அமைக்க விஜய்யை அழைக்காதது ஏன்?
ஆளுநர் ஆர்லேகர் விளக்கம்
2 mins
May 08, 2026
Dinamani Salem
ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு
தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்
1 min
May 08, 2026
Dinamani Salem
அரசாணையால் ஆபத்து!
மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.
3 mins
May 08, 2026
Translate
Change font size
