Facebook Pixel ஐந்து நாள் சரிவுக்குப் பிறகு மீண்டது சென்செக்ஸ் | Dinamani Salem - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

ஐந்து நாள் சரிவுக்குப் பிறகு மீண்டது சென்செக்ஸ்

Dinamani Salem

|

February 26, 2025

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.

- நமது நிருபர்

நமது நிருபர் மும்பை / புது தில்லி, பிப். 25: இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு சென்செக்ஸ் லாபத்தில் முடிந்தது.

உலகளாவிய சந்தைகுறிப்புகள் பலவீனமாக இருந்தன. மேலும், உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும், உள்நாட்டுச் சந்தையில் இருந்து வெளிநாட்டு நிதி வெளி யேறி வருவதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். இது சந்தையை தள்ளாட் டத்திற்கு உள்படுத்தியது. குறிப்பாக, ஆட்டோ, எஃப்எம்சிஜி, நிதி நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தாலும், ஐடி, மெட்டல், ரியால்ட்டி, பொதுத் துறை வங்கிகள், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

MORE STORIES FROM Dinamani Salem

Dinamani Salem

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Salem

Dinamani Salem

திமுக, அதிமுக ஒன்றிணைவதில் தவறில்லை

ஜனநாயக சக்திகளான திமுக, அதிமுக ஒன்றிணைவதில் தவறில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Salem

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,258 கோடி டாலராக உயர்வு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,258.7 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

time to read

1 min

June 28, 2026

Dinamani Salem

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Salem

Dinamani Salem

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Salem

Dinamani Salem

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் ஜாதி பெயர் சர்ச்சை

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள அடையாள அட்டையில் ஜாதி விவரங்கள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Salem

Dinamani Salem

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Salem

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Salem

Dinamani Salem

கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்

தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Salem

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Translate

Share

-
+

Change font size