Try GOLD - Free
கொடுப்பது திமுக அரசு; எடுப்பது மத்திய அரசு
Dinamani Pudukkottai
|February 22, 2026
முதல்வர் மு.க. ஸ்டாலின்
-
'மக்களுக்காக நிதி கொடுத்தால் அது திமுக அரசு; மக்களிடமிருந்து அதை எடுத்துக் கொண்டால் அது மத்திய பாஜக அரசு என்பதை தமிழக மக்கள் உணர்ந்துள்ளனர்' என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
மதுரை உத்தங்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக தென் மண்டல வாக்குச் சாவடி முகவர்கள், குழு உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:
2019-ஆம் ஆண்டு முதல் அனைத்துத் தேர்தல்களிலும் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. 2024-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 40-க்கு 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வென்றது.
அப்போதைய நிலையைவிட தற்போது ஏராளமான திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. மக்களின் கோரிக்கைகள் மட்டுமல்லாமல், மக்களே ஆச்சரியப்படும் வகையில் பல புதிய திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. எனவே, வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி உறுதி. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெல்வது நிச்சயம்; 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பதே லட்சியம்.
This story is from the February 22, 2026 edition of Dinamani Pudukkottai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி
கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani Pudukkottai
டெல்லியுடன் இன்று மோதும் சென்னை
ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 5) மோதுகின்றன.
1 min
May 05, 2026
Dinamani Pudukkottai
வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்
சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.
1 min
May 05, 2026
Dinamani Pudukkottai
வரலாறு படைத்தது தவெக
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
1 mins
May 05, 2026
Dinamani Pudukkottai
98,110 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றி
எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரைவிட 98,110 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Pudukkottai
ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Pudukkottai
உற்பத்தித் துறை ஏப்ரலில் மிதமான மீட்சி!
இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் மிதமான மீட்சி கண்டுள்ளது.
1 min
May 05, 2026
Dinamani Pudukkottai
கேரளம்: 21 அமைச்சர்களில் 13 பேர் தோல்வி
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் உள்பட 21 மாநில அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்தனர்.
1 min
May 05, 2026
Dinamani Pudukkottai
விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.
1 mins
May 05, 2026
Dinamani Pudukkottai
விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் தோல்வி
விருதுநகர் பேரவைத் தொகுதியில் நட்சத்திர வேட்பாளராகப் போட்டியிட்ட தேமுதிக இளைஞரணிச் செயலர் விஜயபிரபாகரன் 9,391 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Listen
Translate
Change font size
