Facebook Pixel புலம்பெயர் தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்: மஹுவா மொய்த்ரா கண்டனம் | Dinamani Pudukkottai - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

புலம்பெயர் தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்: மஹுவா மொய்த்ரா கண்டனம்

Dinamani Pudukkottai

|

July 16, 2025

மேற்குவங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சத்தீஸ்கர் மாநில காவல் துறைக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தார்.

கொல்கத்தா, ஜூலை 15:

குடிமக்கள் நாட்டுக்குள் சுதந்திரமாக நடமாாடவும் எங்கு வேண்டுமானாலும் பணிகளை மேற்கொள்ளவும் உரிமைகளை வழங்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் அடிப்படை உரிமைகள் விதி 19-ஐ மீறி சத்தீஸ்கர் காவல் துறை செயல்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த 9 பேர் வேலை தேடி சத்தீஸ்கர் சென்றுள்ளனர். அவர்களை கொண்டாகான் என்ற பகுதியில் சத்தீஸ்கர் காவல் துறை கைது செய்தது. பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டு மேற்கு வங்கத்துக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

MORE STORIES FROM Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

களம் சூடாக உள்ளது: மு.க. அழகிரி

தேர்தல் களம் சூடாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரி தெரிவித்தார்.

time to read

1 min

April 24, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

time to read

1 min

April 24, 2026

Dinamani Pudukkottai

சபலேன்கா, ஸ்வியாடெக் வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலாரஸின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் 2-ஆவது சுற்றில் வியாழக்கிழமை வெற்றி கண்டனர்.

time to read

1 min

April 24, 2026

Dinamani Pudukkottai

நாஸ்காம் புதிய தலைவர் நியமனம்

இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் உயரிய கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக, 'ஃபிராக்டல்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்ரீகாந்த் வேலமாகன்னி (படம்) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.

time to read

1 min

April 24, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு: முகவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதி வாக்குச்சாவடி மையத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது.

time to read

1 min

April 24, 2026

Dinamani Pudukkottai

இன்ஃபோசிஸ் நிகர லாபம் ரூ.8,501 கோடி

20.8% வளர்ச்சி

time to read

1 min

April 24, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு

வரலாறு காணாத சாதனை

time to read

1 mins

April 24, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஆயுள் பலம் அதிகரிக்க...

சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலான பழைமையும், பல்லவர் கால கட்டடக்கலை நுணுக்கங்களையும் கொண்டது, திண்டிவனம் அருகேயுள்ள ஆலகிராமம் என்ற ஊரிலுள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் திருக்கோயில்.

time to read

2 mins

April 24, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஒடிஸாவை வீழ்த்தியது கேரளா

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி 2-1 கோல் கணக்கில் ஒடிஸா எஃப்சியை வியாழக்கிழமை வென்றது.

time to read

1 min

April 24, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

மக்கள் சிறந்த தீர்ப்பை வழங்குவர்: சுந்தர் சி

மக்கள் உற்சாகமாக வாக்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இந்தத் தேர்தலில் சிறப்பான தீர்ப்பை அவர்கள் வழங்குவர் என்றும் திரைப்பட இயக்குநரும், மதுரை மத்தியத் தொகுதி புதிய நீதிக் கட்சி வேட்பாளருமான சுந்தர் சி தெரிவித்தார்.

time to read

1 min

April 24, 2026

Translate

Share

-
+

Change font size