Try GOLD - Free
உச்சநீதிமன்ற உத்தரவு வாக்காளர்களின் வாக்குரிமையைக் காப்பாற்றும்: காங்கிரஸ்
Dinamani Pudukkottai
|July 12, 2025
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு பிகார் மாநிலத்தில் பெரும்பான்மையான வாக்காளர்களின் வாக்குரிமையைக் காப்பாற்றும் என காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்தது.
-
புது தில்லி, ஜூலை 11:
பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில், மாநிலத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள், தங்களின் குடியுரிமையை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், உச்சநீதிமன்றத்திலும் 10-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
This story is from the July 12, 2025 edition of Dinamani Pudukkottai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
கருப்புக் கொடியேற்றி முதல்வர் ஸ்டாலின் போராட்டம்
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்புச் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் கருப்புக் கொடி ஏற்றியும், மசோதா நகலை எரித்தும் முதல்வர் மு. க. ஸ்டாலின் வியாழக்கிழமை போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
1 min
April 17, 2026
Dinamani Pudukkottai
பிரச்னைகளுக்குப் போர் தீர்வல்ல: பிரதமர் மோடி
'எந்தப் பிரச்னைக்கும் போர் தீர்வாகாது; உக்ரைன் மற்றும் மேற்காசிய போர்களுக்கு அமைதி வழியில் தீர்வு காணப்பட வேண்டும்' என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min
April 17, 2026
Dinamani Pudukkottai
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: ராகுலுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலை வர் ராகுல் காந்தியுடன், முதல்வர் மு. க. ஸ்டாலின் தொலைபேசியில் வியாழக்கிழமை உரையாடினார்.
1 min
April 17, 2026
Dinamani Pudukkottai
எல்ஐசியின் புதிய செயலிகள் அறிமுகம்
வாடிக்கையாளர்கள் மற்றும் காப்பீடு முகவர்களுக்கான எண்மச் சேவையை மேம்படுத்தும் நோக்கில் 'மை-எல்ஐசி', 'சூப்பர் சேல்ஸ் சாதி' ஆகிய 2 புதிய கைப்பேசி செயலிகளை எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
April 17, 2026
Dinamani Pudukkottai
ஆசிரியர்களின் வாக்குகளைப் பெற போராடும் 'கழகங்கள்'!
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குகள் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளதால், லட்சக்கணக்கான ஆசிரியர்களின் வாக்குகளை கொத்துக் கொத்தாக அறுவடை செய்ய திமுக, அதிமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
1 min
April 17, 2026
Dinamani Pudukkottai
முஸ்லிம்களுக்கென இடஒதுக்கீடு அளிக்க முடியாது
'மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட முடியாது.
1 min
April 17, 2026
Dinamani Pudukkottai
ஐந்தாவது வெற்றியை எதிர்நோக்கும் பி.தங்கமணி!
ஈரோடு மாவட்ட எல்லையில், காவிரி ஆற்றங்கரை ஓரத்தில், புகழ்பெற்ற வட்டமலை முருகன் கோயில் அமைந்துள்ள தொகுதி குமாரபாளையம்.
2 mins
April 17, 2026
Dinamani Pudukkottai
மக்களவைத் தொகுதிகள் 815; மகளிருக்கு 272
மசோதாக்களை அறிமுகம் செய்தார் மத்திய சட்ட அமைச்சர்
2 mins
April 17, 2026
Dinamani Pudukkottai
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லாபம் உயர்வு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.
1 min
April 17, 2026
Dinamani Pudukkottai
திருக்கடையூர் ரகசியம்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர்களும் அருளிய திருப்பதிகங்களைப் பெற்று விளங்குவது திருக்கடவூர் என்னும் திருக்கடையூர் திருத்தலமாகும்.
1 mins
April 17, 2026
Translate
Change font size
