Facebook Pixel முழுமையான காஷ்மீரே நமது இலக்கு! | Dinamani Pudukkottai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

முழுமையான காஷ்மீரே நமது இலக்கு!

Dinamani Pudukkottai

|

May 13, 2025

சச்சின் பைலட் சிறப்புப் பேட்டி

- ம.ஆ. பரணிதரன்

காங்கிரஸின் அடுத்த தலைமுறைத் தலைவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் சச்சின் பைலட். இந்திரா காந்தியால் அடையாளம் காணப்பட்டு, ராஜீவ் காந்தியால் தனது அமைச்சரவையில் முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டவர் ராஜேஷ் பைலட். நரசிம்ம ராவ் அமைச்சரவையில் முக்கியமான உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சராக தந்தை ராஜேஷ் பைலட் இருந்தார் என்றால், மன்மோகன் சிங் அமைச்சரவையில் முக்கியமான பல பொறுப்புகள் வகித்தவர் அவரது மகனான சச்சின் பைலட்.

இரண்டு முறை ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக வெற்றிகரமாகத் தேர்தலை எதிர்கொண்ட இளைய தலைமுறை காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட், வருங்காலத்தில் காங்கிரஸின் முக்கியமான ஒருவராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரு-காந்தி குடும்பத்துக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்குப்பெற்ற தலைவர் என்று அறியப்படும் சச்சின் பைலட், பிரதேச ராணுவமாகக் கருதப்படும் 'டெரிட்டோரியல் ஆர்மி'யில் முக்கியப் பொறுப்பு வகித்தவர் என்பது கூடுதல் சிறப்பு.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், அதன் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து சச்சின் பைலட் தினமணி இடம் விரிவாகப் பேசினார். பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிரும் ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதல்வராகவும் இருந்ததால் அவரது கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவரது நேர்காணலில் இருந்து...

பஹல்காம் தாக்குதலுக்குப் பிந்தைய இந்திய நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?

MORE STORIES FROM Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி

கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Pudukkottai

டெல்லியுடன் இன்று மோதும் சென்னை

ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 5) மோதுகின்றன.

time to read

1 min

May 05, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

வரலாறு படைத்தது தவெக

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Pudukkottai

98,110 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றி

எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரைவிட 98,110 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Pudukkottai

உற்பத்தித் துறை ஏப்ரலில் மிதமான மீட்சி!

இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் மிதமான மீட்சி கண்டுள்ளது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Pudukkottai

கேரளம்: 21 அமைச்சர்களில் 13 பேர் தோல்வி

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் உள்பட 21 மாநில அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்தனர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Pudukkottai

விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Pudukkottai

விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் தோல்வி

விருதுநகர் பேரவைத் தொகுதியில் நட்சத்திர வேட்பாளராகப் போட்டியிட்ட தேமுதிக இளைஞரணிச் செயலர் விஜயபிரபாகரன் 9,391 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Translate

Share

-
+

Change font size