Try GOLD - Free
ஸ்ரீ ஆதிசங்கரர் முதல் ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திரர் வரை...
Dinamani Pudukkottai
|May 02, 2025
பெருமக்களின் அருளாட்சியும் அன்பும் கருணையும், கங்கைப் பிரவாகமாக, தடையின்லாப் பேரருவியாகப் பாய்ந்து கொண்டிருக்கும் புனிதத் தலம்.
-
நகரேஷு காஞ்சியில், ஆதிசங்கர பகவத்பாதர் சர்வக்ஞ பீடமேறினார் என்பதை சதா சிவ பிரம்மேந்திரரின் 'குருரத்ன மாலா' என்னும் ஸ்தோத்திரம் தெளிவாக உரைக்கிறது.
உபயாத்ஸு புதேஷு ஸர்வ திக்ப்ய: ப்ரதிசன் ஆசு பராபவம் ய ஏப்ய: வித்ருதாகில வித்பதஸ் ச காஞ்ச்யா(ம்) அத்ருதார்த்தி: ஸ திசேச் ச்ரியம் ச காஞ்சித்
'வித்ருதாகில வித்பத ஆருட சர்வக்ஞ பீடம்' என்னும் விளக்கங்கள், பொது ஊழிக்கு முன்பான 482-ஆம் ஆண்டு வாக்கில், காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காமகோடி பீடத்தை நிர்மாணித்த ஆதி சங்கரர், தாமே இந்தப் பீடத்தின் முதல் ஆசார்யராக (குருவாக) அமர்ந்து அருள்பாலித்தார் என்பதைக் காட்டுகின்றன. பொ.ஊ.மு. 509-இல் அவதரித்த ஆதிசங்கரர், 32 ஆண்டுகள் பூமியில் சஞ்சரித்து, பொ.ஊ.மு. 477-இல் மஹாசித்தி அடைந்தார்.
ஆதிசங்கரரை அடுத்து ஸ்ரீ சுரேச்வராசார்யர், ஸ்ரீ சர்வக்ஞாத்மேந்திர சரஸ்வதி, ஸ்ரீ சத்தியபோதேந்திர சரஸ்வதி என்று தொடர்ந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஞான பரம்பரை, எந்த வித இடையூறும் இல்லாமல், இப்போது வரை தொடர்கிறது.பொ.ஊ.மு.482-இல் தொடங்கி, இன்றுவரை (2025), எந்தெந்த ஆசார்யர் எவ்வெவ்வாண்டுகளில் அருளாட்சி நடத்தினார்கள் என்னும் விவரங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த ஊர்களில் அவதரித்தார்கள், என்னென்ன செய்தார்கள் என்பன பற்றிய குறிப்புகள் காஞ்சி ஸ்ரீ மடத்துப் பதிவுகளிலும், வேறு பல கல்வெட்டு-செப்பேட்டு-நூல்களின் தகவல்களிலும் உள்ளன. இந்த வரிசையில், 71-ஆவது பீடாதிபதியாகப் பட்டமேற்றிருக்கிறார் ஸ்ரீ சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
This story is from the May 02, 2025 edition of Dinamani Pudukkottai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி
கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani Pudukkottai
டெல்லியுடன் இன்று மோதும் சென்னை
ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 5) மோதுகின்றன.
1 min
May 05, 2026
Dinamani Pudukkottai
வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்
சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.
1 min
May 05, 2026
Dinamani Pudukkottai
வரலாறு படைத்தது தவெக
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
1 mins
May 05, 2026
Dinamani Pudukkottai
98,110 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றி
எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரைவிட 98,110 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Pudukkottai
ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Pudukkottai
உற்பத்தித் துறை ஏப்ரலில் மிதமான மீட்சி!
இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் மிதமான மீட்சி கண்டுள்ளது.
1 min
May 05, 2026
Dinamani Pudukkottai
கேரளம்: 21 அமைச்சர்களில் 13 பேர் தோல்வி
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் உள்பட 21 மாநில அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்தனர்.
1 min
May 05, 2026
Dinamani Pudukkottai
விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.
1 mins
May 05, 2026
Dinamani Pudukkottai
விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் தோல்வி
விருதுநகர் பேரவைத் தொகுதியில் நட்சத்திர வேட்பாளராகப் போட்டியிட்ட தேமுதிக இளைஞரணிச் செயலர் விஜயபிரபாகரன் 9,391 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Translate
Change font size
