Try GOLD - Free
தில்லி கார் வெடிப்பு: என்ஐஏ விசாரணை தொடக்கம்
Dinamani Puducherry
|November 12, 2025
குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க அமித் ஷா உத்தரவு
தில்லி செங்கோட்டை கார் வெடிப்புச் சம்பவத்தில் பயங்கரவாத சதிக்கான முகாந்திரம் இருப்பதால், அந்த வழக்கை தில்லி காவல் துறையிடமிருந்து தேசியப் புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
கார் வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார்.
இதனிடையே, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-இல் இருந்து செவ்வாய்க்கிழமை 12-ஆக அதிகரித்தது.
முன்னதாக, கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக தில்லி காவல் துறை பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கையில், அதை குண்டுவெடிப்பு என்று குறிப்பிட்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) பிரிவுகளின் கீழும் வெடிமருந்துகள் சட்டப் பிரிவுகளின் கீழும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது குற்றஞ்சாட்டியிருந்தது.
This story is from the November 12, 2025 edition of Dinamani Puducherry.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Puducherry
Dinamani Puducherry
கர்நாடக முதல்வரானார் டி.கே. சிவகுமார்
துணை முதல்வர், 12 அமைச்சர்களும் பதவியேற்பு
2 mins
June 04, 2026
Dinamani Puducherry
புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை
புதிய இயக்கம் தொடங்கும் அறிவிப்பை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) வெளியிடப் போவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.
1 min
June 04, 2026
Dinamani Puducherry
கார் ஏற்றி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்: காயமடைந்த 17 வயது சிறுமியும் உயிரிழப்பு
சென்னை கோயம்பேட்டில் கார் ஏற்றி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காயமடைந்த 17 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1 min
June 04, 2026
Dinamani Puducherry
இலங்கை மாணவர்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகை
இலங்கை பல்கலைக்கழகங்களில் படிப்பில் சிறந்து விளங்கும் பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவு மாணவர்களுக்கு இந்தியா சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
1 min
June 04, 2026
Dinamani Puducherry
2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த கோரிக்கை
தமிழகத்தில் 2029-இல் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
June 04, 2026
Dinamani Puducherry
கார்ல்செனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
ஒரே போட்டியில் 2-ஆவது முறை
1 min
June 04, 2026
Dinamani Puducherry
இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, தொடரை 2-1 என கைப்பற்றியது.
1 min
June 04, 2026
Dinamani Puducherry
வ.வே.சு. அய்யர் நினைவு தினம்: குடியரசுத் துணைத் தலைவர் அஞ்சலி
சுதந்திரப் போராட்ட வீரரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான வ.வே.சு. அய்யரின் நினைவு தினத்தை யொட்டி, அவருக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
1 min
June 04, 2026
Dinamani Puducherry
'ஒபெக்'கிலிருந்து அமீரகம் வெளியேறியது ஏன்?
ஈரான் மீதான இஸ்ரேல்- அமெரிக்கா போர் முடிவடையாத நிலையில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் கூட்டமைப்பு (ஒபெக்) மற்றும் 'ஒபெக் பிளஸ்' கூட்டமைப்பிலிருந்து மூன்றாவது பெரிய உற்பத்தியாளரான அமீரகத்தின் வெளியேற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
June 04, 2026
Dinamani Puducherry
2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பத்துரையின் வெற்றி செல்லாது
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பத்துரையின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 mins
June 04, 2026
Listen
Translate
Change font size
