Try GOLD - Free
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை குடமுழுக்கு
Dinamani Puducherry
|July 13, 2025
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது.
-
திருப்பரங்குன்றம், ஜூலை 12:
இதையொட்டி, நகரெங்கும் அலங்கார மின் விளக்குகள், சுவாமி பாடல்களால் திருவிழாகோலம் பூண்டது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழாவுக்கான பாலாலயம் கடந்த பிப்.10-ஆம் தேதி நடைபெற்று திருப்பணிகள் தொடங்கின. இதில் முதல் கட்டமாக சுப்பிரமணிய சுவாமி கோயிலின் துணைக் கோயில்களான பழனியாண்டவர், சொக்கநாதர், குருநாதன் கோயில், பாம்பலம்மன் கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்குகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கோயிலின் துணைக் கோயில்களான சரவணப்பொய்கையில் உள்ள ஆறுமுக சுவாமி கோயில், படிக்கட்டு விநாயகர், மலைக்குப் பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான், சப்த கன்னிமார்கள் கோயில், மலை மேல் அமைந்துள்ள காசி விசுவநாதர் கோயில் ஆகிய கோயில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றன. தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரம், சிறிய விமானங்கள் உள்ளிட்ட பகுதிகள், கோயிலின் உள்பகுதி, மேல் நிலைகளில் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்றன.
This story is from the July 13, 2025 edition of Dinamani Puducherry.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Puducherry
Dinamani Puducherry
நெட்ஃபிளிக்ஸ் இணை நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ் விலகல்
உலகின் முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தற்போதைய தலைவருமான ரீட் ஹேஸ்டிங்ஸ், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள வருடாந்திர கூட்டத்துடன் தனது பதவியிலிருந்து விலகுகிறார்.
1 min
April 18, 2026
Dinamani Puducherry
விமர்சனத்துக்கு விஜய் பதில்!
தேர்தல் பிரசாரத்தின்போது பிரசார வாகனத்தைவிட்டு கீழே இறங்குவதில்லை என்கிற விமர்சனத்துக்குப் பதிலளிக்கும் வகையில், பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தவெக தலைவர் விஜய்.
1 min
April 18, 2026
Dinamani Puducherry
543 தொகுதிகளிலேயே மகளிருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்
மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்
1 min
April 18, 2026
Dinamani Puducherry
மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் போட்டியின்றி தேர்வு
தொடர்ந்து மூன்றாவது முறை
1 mins
April 18, 2026
Dinamani Puducherry
தமிழகத்தை வட்டமிடும் பாஜக எனும் பருந்தை விரட்டியடிப்போம்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 mins
April 18, 2026
Dinamani Puducherry
இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 2-ஆவது வாரமாக உயர்வு
அடுத்தடுத்த அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிந்ததையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்ததால் இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 2-ஆவது வாரமாக லாபத்தைப் பதிவு செய்தன.
1 min
April 18, 2026
Dinamani Puducherry
சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு உணவுப்படி, சிறு செலவினங்களுக்காக ரூ.
1 min
April 18, 2026
Dinamani Puducherry
மகளிர் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோல்வி
மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை
2 mins
April 18, 2026
Dinamani Puducherry
தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்
தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை பசுமை எரிசக்திக் கழகம் தீவிரப்படுத்தியுள்ளது.
1 min
April 18, 2026
Dinamani Puducherry
உனக்கு நீயே ஒளி!
பாராட்டை விரும்பாதவர்களோ, பாராட்டுக்கு மயங்காதவர்களோ இந்த பூமியில் இல்லை.
2 mins
April 18, 2026
Translate
Change font size
