Facebook Pixel தெற்குலகை 'பிரிக்ஸ்' வழிநடத்த வேண்டும்: பிரதமர் மோடி | Dinamani Puducherry - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

தெற்குலகை 'பிரிக்ஸ்' வழிநடத்த வேண்டும்: பிரதமர் மோடி

Dinamani Puducherry

|

July 08, 2025

'தெற்குலக நாடுகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதோடு அந்நாடுகளை பிரிக்ஸ் கூட்டமைப்பு வழிநடத்த வேண்டும்' என பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

படுத்த வேண்டும். அப்போது தான் பன்முகத்தன்மையில் சீர்திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்தும் சமயத்தில் நம் மீதான நம்பிக்கை பன்மடங்கு அதிகரிக்கும். பிரிக்ஸ் கூட்டமைப்பின் புதிய மேம்பாட்டு வங்கி (என்டி.பி) மூலம் ஒரு திட்டத்துக்கு நிதி வழங்கும்போது சூழலுக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளுதல், நீண்டகால நிதித் தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் ஆரோக்கியமான கடன் வழங்கல் நடைமுறை இருக்க வேண்டும்.

MORE STORIES FROM Dinamani Puducherry

Dinamani Puducherry

'மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா: முதல்வரால் பொறுக்க முடியவில்லை'

ஸ்டாலினால், மகளிர் இடஒதுக்கீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

April 15, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் போராட்டம்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

time to read

1 mins

April 15, 2026

Dinamani Puducherry

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் முன்னிலையில், அந்நாட்டின் புதிய போர்க் கப்பலில் இருந்து மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

April 15, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

நிதிஷ் குமார் ராஜினாமா: பிகார் முதல்வராக பாஜகவின் சாம்ராட் சௌதரி இன்று பதவியேற்பு

பிகார் முதல்வர் பதவியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், மாநிலங்களவை எம். பி. யுமான நிதீஷ் குமார் செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தார்.

time to read

1 mins

April 15, 2026

Dinamani Puducherry

இலக்கு '2029': மோடி அரசு காட்டுவது வேகமா, வியூகமா?

பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்டிப்பாக, ஏப்ரல் 16-18 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு அமர்வின் நிகழ்ச்சி நிரலில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய மூன்று சட்ட முன்மொழிவுகள் உறுப்பினர்களுக்கு பகிரப்பட்டுள்ளன.

time to read

2 mins

April 15, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

தவறாமல் வாக்களிப்போம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

time to read

2 mins

April 15, 2026

Dinamani Puducherry

இரண்டாவது இடத்துக்குத்தான் எதிர்க்கட்சிகள் போட்டி

'தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி. 2-ஆவது இடம் யாருக்கு என்பதில்தான் எதிர்க்கட்சிகளிடையே போட்டி கடுமையாக இருக்கிறது' என்கிறார் முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல திமுக பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி.

time to read

2 mins

April 15, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

தொகுதி மறுசீரமைப்பினால் மக்களைச் சிதறடித்துவிடக் கூடாது

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மக்களை சிதறடித்துவிடக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

time to read

1 min

April 15, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

வெற்றிப் பாதையில் சென்னை

கொல்கத்தாவுக்கு 4-ஆவது தோல்வி

time to read

1 mins

April 15, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

அல்கராஸ், முசெத்தி முன்னேற்றம்

ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

April 15, 2026

Translate

Share

-
+

Change font size