Try GOLD - Free
மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் ராஜிநாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
Dinamani Puducherry
|July 08, 2025
மதுரை மாநகராட்சியின் மண்டலத் தலைவர்கள் அனைவரையும் ராஜிநாமா செய்யுமாறு முதல்வரும், அந்தக் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
-
சென்னை/ மதுரை, ஜூலை 7: மதுரை மாநகராட்சியின் மண்டலத் தலைவர்கள் அனைவரையும் ராஜிநாமா செய்யுமாறு முதல்வரும், அந்தக் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன் வசந்த் திமுகவிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் இந்த நடவடிக்கையை எடுத்தார்.
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசும் 'உடன்பிறப்பே வா' எனும் நிகழ்வை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். அப்போது, தேவையான இடங்களில் பாரபட்சம் பார்க்காமல் பதவியைப் பறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே எச்சரித்திருந்தார். இதன்படி, மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவர்களை ராஜிநாமா செய்ய அறிவுறுத்தி தற்போது அதிரடி காட்டியுள்ளார்.
பின்னணி என்ன?: திமுக மாநில பொதுக்குழு கூட்டம் மதுரையில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி நடைபெற்றது.
This story is from the July 08, 2025 edition of Dinamani Puducherry.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Puducherry
Dinamani Puducherry
லீக் 1 கால்பந்து: லென்ஸ் அணி வெற்றி
பிரான்ஸ் கால்பந்து தொடரான லீக் 1-இல் டெளலெௌஸ் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பட்டம் வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது லென்ஸ்.
1 min
April 19, 2026
Dinamani Puducherry
தர்ப்பையின் தேவை...
வயல்வெளிகளில் சாதாரணமாக வளரும் தர்ப்பைப் புல்தான் இன்று உலகச் சந்தையில் 'வெல்னெஸ் ப்ராடக்ட்ஸ்' என உருமாறி விற்பனையாகி, இந்திய ஆன்மிகத் தயாரிப்பு என்கிற பெருமையுடன் உலா வருகிறது.
1 min
April 19, 2026
Dinamani Puducherry
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பயிற்சியாளர்களுக்கு சிறப்பு முகாம்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பயிற்சியாளர்களுக்கான சிறப்பு முகாம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
April 19, 2026
Dinamani Puducherry
இருதரப்பு உறவின் புதிய அத்தியாயம்
குடியரசு துணைத் தலைவரின் முதல் இலங்கைப் பயணம்
2 mins
April 19, 2026
Dinamani Puducherry
மசோதாக்களை தோற்கடித்தது போல அதிமுக-பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும்
நாடாளுமன்றத்தில் மசோதாக்களைத் தோற்கடித்தது போல, தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min
April 19, 2026
Dinamani Puducherry
தேர்தல் அன்று: வாழ்க்கையை மாற்றும் பேச்சு...
\"ஜனநாயகத்தின் உரிமையை வெளிப்படுத்தும் வாய்ப்பே வாக்குரிமை.
2 mins
April 19, 2026
Dinamani Puducherry
ரஷிய எண்ணெய்யை வாங்கும் தடையிலிருந்து விலக்கு: மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்தது அமெரிக்கா
ரஷியாவிடமிருந்து பெட்ரோலியப் பொருள்களை வாங்குவதற்கு நாடுகளை அனுமதிக்கும் வகையில் பொருளாதாரத் தடைகளிலிருந்து அளிக்கப்பட்ட விலக்கை மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டித்துள்ளது.
1 mins
April 19, 2026
Dinamani Puducherry
வில்லிபுத்தூர் விளக்கின் விண்ணியல் ஞானம்
அதிகாலந் தொட்டே மனிதன் இயற்கையோடு இயைந்த வாழ்வை நடத்தினான்.
2 mins
April 19, 2026
Dinamani Puducherry
சாதனை அல்ல... சரித்திரம்!
வெளிச்சத்துக்கு வராத திறமைசாலிகளைக் கண்டறியும் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர்களைப் பதிவு செய்கிறார். அப்படி அவர் ஒடிஸ்ஸாவைச் சேர்ந்த பதினெட்டு வயதான மாற்றுத்திறனாளியும், வில்வித்தை வீராங்கனையுமான பாயல் நாக் என்பவரைப் பாராட்ட, தேசிய அளவில் அது பலரது கவனத்தை ஈர்த்தது.
1 mins
April 19, 2026
Dinamani Puducherry
மதச்சார்பின்மையின் முகம் விஜய் அல்ல, காங்கிரஸ்!
அகில இந்திய காங்கிரஸ் செயலர், தெலங்கானா மாநிலப் பொறுப்பாளர் என அந்தக் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் காஞ்சிபுரம் தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினர் பெ. விஸ்வநாதன். மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், தீவிர தேர்தல் பிரசார பணிகளுக்கிடையே தினமணிக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்:
2 mins
April 19, 2026
Translate
Change font size

