Try GOLD - Free
வேலைவாய்ப்புகளுக்கு ஒரு திறவுகோல்!
Dinamani Puducherry
|May 12, 2025
நாம் படிக்கும் அறிவியல் பாடங்களில், நம் அன்றாட வாழ்வின் அனைத்துத் துறைகளையும் இணைக்கும் ஒரு முக்கியமான அறிவியல் வேதியியலாகும்.
-
நம்மைச் சுற்றி நிகழும் ஒவ்வொரு நிகழ்விலும் வேதியியலின் தாக்கமும் மற்றும் அதன் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. குறிப்பாக, நாம் சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீர், உண்ணும் உணவு முதல், நாம் உடுத்தும் உடை, நாம் பயன்படுத்தும் அனைத்து வகையான பொருள்கள், நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் வரை என அனைத்திலும் வேதியியல் நிரம்பி உள்ளது. ஆகவே, இவை அனைத்தும் உருவாக காரணமானதும், ஆதாரமானதும் வேதியியலே.
இன்றைய சூழ்நிலையில், வேதியியல் பாடம் கடினமானது என்ற தவறான எண்ணத்தால் பல மாணவர்கள் அதைத் தவிர்க்கின்றனர். அதற்குப் பதிலாக, எந்தப் பாடப் பிரிவில் படித்தால் எளிதாகப் பட்டம் பெறலாம் என்று எண்ணி அதிக வேலைவாய்ப்பு இல்லாத பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்து, பின்னர் வேலைவாய்ப்பு இல்லாமல் சிரமப்படுகின்றனர். ஆனால், உண்மையில் அபரிமிதமான வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடியது வேதியியல் படிப்பே. பிளஸ் 2 வகுப்புக்குப் பிறகு எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்து குழப்பத்தில் இருக்கும் மாணவர்களுக்கு, தெளிவான வழிகாட்டியாக விளங்கும் பாடப் பிரிவாகவே வேதியியல் உள்ளது.
This story is from the May 12, 2025 edition of Dinamani Puducherry.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Puducherry
Dinamani Puducherry
பச்சைப் பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளினார் அழகர்
மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
2 mins
May 02, 2026
Dinamani Puducherry
வணிக சமையல் எரிவாயு விலை ரூ.993 உயர்வு
5 கிலோ சிலிண்டர் விலை ரூ.261 அதிகரிப்பு
1 min
May 02, 2026
Dinamani Puducherry
ஒரே நாளில் 10ஆயிரம் பேர் வருகை: கன்னியாகுமரியில் இரவு 7 மணி வரை நீடித்த படகு சேவை
கன்னியாகுமரியில் கோடை சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி வரை பூம்புகார் படகு சேவை நீடித்தது.
1 min
May 02, 2026
Dinamani Puducherry
13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்
தமிழகத்தின் 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 02, 2026
Dinamani Puducherry
ஆஸ்டன் வில்லாவை வென்றது நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்
யூரோப்பா லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில், முதல் லெக் ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட், பிராகா அணிகள் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றன.
1 min
May 02, 2026
Dinamani Puducherry
இறுதிச்சுற்றில் சின்னர், கொஸ்டியுக்
களிமண் களத்தில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னர், உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min
May 02, 2026
Dinamani Puducherry
அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா
தாமஸ் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியா 3-0 என சீன தைபேவை வெள்ளிக்கிழமை வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
1 min
May 02, 2026
Dinamani Puducherry
கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ள நிலையில், கொல்கத்தா மத்திய வர்த்தக மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) முதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவை நடைமுறைப்படுத்த கொல்கத்தா மாநகர காவல் துறை தீர்மானித்துள்ளது.
1 min
May 02, 2026
Dinamani Puducherry
வங்கதேசத்துடனான மகளிர் டி20: தொடரை வென்றது இலங்கை
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில், இலங்கை மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
1 min
May 01, 2026
Dinamani Puducherry
ஸ்லோவாகியாவை வீழ்த்தியது இந்தியா
ஐடிடிஎஃப் உலக அணிகள் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், இந்திய ஆடவர் அணி 3-2 என ஸ்லோவாகியாவை வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min
May 01, 2026
Translate
Change font size
