Facebook Pixel பாகிஸ்தானுக்கு ரூ.736 கோடி நஷ்டம் | Dinamani Puducherry - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

பாகிஸ்தானுக்கு ரூ.736 கோடி நஷ்டம்

Dinamani Puducherry

|

March 19, 2025

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், லாபத்துக்கு பதிலாக நிதி மற்றும் தளவாட ரீதியாக ரூ.736 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.

புது தில்லி, மார்ச் 18:

ஐசிசி-யின் 9-ஆவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி, பாகிஸ்தான் மற்றும் துபையில் கடந்த மாதம் 19 முதல் இம்மாதம் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்திய இந்தியா, 3-ஆவது முறையாக கோப்பையை வென்றது.

கோடிகளில் செலவு...
பொருளாதார சிக்கலில் இருக்கும் பாகிஸ்தான், ஐசிசி போட்டியை எவ்வாறு நடத்தப்போகிறது என்ற விவாதங்கள் இருந்தன. 29 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மண்ணில் ஐசிசி போட்டி நடைபெறும் நிலையில் அதற்காக பாகிஸ்தான் வாரியம் பெரும் திட்டங்கள் வகுத்தது. கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் மைதானங்களை நூற்றுக்கணக்கான கோடிகள் செலவழித்து சீரமைத்தது.

போட்டி தொடங்கும் நாள் நெருங்கிய நிலையிலும், மைதானத்தின் சீரமைப்புப் பணிகள் நிறைவடையாத நிலை காணப்பட்டு, பின்னர் துரித கதியில் அந்தப் பணிகள் நிறைவடைந்தன.

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்த, பாகிஸ்தான் மொத்தமாக சுமார் ரூ.866 கோடி ரூபாய் வரை செலவழித்தது. இதில் ஏறத்தாழ ரூ.502 கோடி வரை 3 மைதானங்களை மறுசீரமைப்பதற்காக மட்டுமே பயன்படுத்தியது. எஞ்சிய ஒதுக்கீட்டில் ரூ.346 கோடி வரை போட்டி ஏற்பாடுகளுக்காக செலவிட்டது.

MORE STORIES FROM Dinamani Puducherry

Dinamani Puducherry

பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி

இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

time to read

1 min

May 08, 2026

Dinamani Puducherry

மணிப்பூர்: கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்; வீடுகளுக்கு தீவைப்பு

மணிப்பூரில் இந்தியா-மியான்மர் எல்லையையொட்டிய காம்ஜோங் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

time to read

1 min

May 08, 2026

Dinamani Puducherry

மதச்சார்பின்மையைக் காக்கவே தவெகவுக்கு ஆதரவு

திமுகவுக்கு காங்கிரஸ் பதில்

time to read

1 min

May 08, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்

பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Puducherry

ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு

தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்

time to read

1 min

May 08, 2026

Dinamani Puducherry

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராஜினாமா

புதுச்சேரியில் புதிய அரசு பதவியேற்க ஏதுவாக, தனது முதல்வர் பதவியை என்.

time to read

1 min

May 08, 2026

Dinamani Puducherry

திருச்செந்தூர் அருகே ரௌடியை சுட்டுப் பிடித்த போலீஸார்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்ற ரௌடியை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

time to read

1 min

May 08, 2026

Dinamani Puducherry

கேரளத்தின் அடுத்த முதல்வர் யார்?: காங்கிரஸ் ஆலோசனை

கேரள பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், அக்கூட்டணி தரப்பில் முதல்வரை முடிவு செய்வது குறித்த ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

time to read

1 min

May 06, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.

time to read

3 mins

May 06, 2026

Dinamani Puducherry

மேற்கு வங்கம்: 9 மாவட்டங்களில் ஓரிடத்தில்கூட வெல்லாத திரிணமூல்

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 23 மாவட்டங்களில் 9-இல் ஓரிடத்தில்கூட திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.

time to read

1 min

May 06, 2026

Translate

Share

-
+

Change font size