Try GOLD - Free
தமிழக அரசு கடன்: பேரவையில் கடும் விவாதம்
Dinamani Puducherry
|March 18, 2025
தமிழக அரசின் கடன் குறித்து பேரவையில் திங்கள்கிழமை எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியினர் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
-
சென்னை, மார்ச் 17: தமிழக அரசின் கடன் குறித்து பேரவையில் திங்கள்கிழமை எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியினர் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது 'கடன் பெற்றாலும் சமூக நலத்திட்டங்களுக்கே செலவழிக்கிறோம்' என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.
பேரவையில் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசியதாவது:
2023-இல் ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்கிற இலக்குடன் அரசு செயல்படுவதாகக் கூறுகிறீர்கள். ஆனால், அரசு சொல்லும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தாலே அந்த இலக்கை அடைவதற்கான வாய்ப்பு தெரியவில்லை. தமிழக அரசின் மொத்தக் கடன் ரூ.8.5 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகாலத்தில் ரூ.4 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. தமிழக அரசு வரி விதிக்கக்கூடிய இனங்களில் கூடுதலாகத்தான் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல கட்டணங்கள் உயர்த்தக்கூடிய எல்லா இனங்களிலும் கூடுதலாகத்தான் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்துக்கு கூடுதலாக நிதி ஆதாரம் கிடைத்துள்ளது. ஆனால், புதிய திட்டங்கள் ஏதாவது வந்துள்ளனவா என்றால், இல்லை என்றார்.
This story is from the March 18, 2025 edition of Dinamani Puducherry.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Puducherry
Dinamani Puducherry
'இண்டி' கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் மீது வைக்கும் விமர்சனங்கள் ஏற்கப்படும்
ராகுல் காந்தி
1 min
June 13, 2026
Dinamani Puducherry
வெற்றியுடன் தொடங்கியது மெக்ஸிகோ, தென் கொரியா
மெக்ஸிகோ சிட்டி/குவாதலஜரா, ஜூன் 12: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற ஆட்டங்களில், மெக்ஸிகோ 2-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வெல்ல, தென் கொரியா 2-1 என செக் குடியரசை வீழ்த்தியது.
1 min
June 13, 2026
Dinamani Puducherry
ஒருநாள் ஆட்டம்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்
இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
1 min
June 13, 2026
Dinamani Puducherry
போப்பாண்டவரின் எச்சரிக்கை!
மோதல்களைத் தீர்ப்பதற்கு உரையாடல், ராஜதந்திரம், மன்னிப்பு போன்ற மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான கருவிகளை மனிதகுலம் கொண்டுள்ளது என்று திருத்தந்தை (போப்) பதினான்காம் லியோ உலக நாடுகளுக்கு அண்மையில் விடுத்த வேண்டுகோள் எந்த அளவுக்கு நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களைச் சென்றடைந்திருக்கிறது என்று தெரியவில்லை.
2 mins
June 13, 2026
Dinamani Puducherry
தொடங்கியது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்
ஐசிசி-யின் 10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min
June 13, 2026
Dinamani Puducherry
வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்பு
நாட்டின் வங்கிக் கடன் வழங்கல் கடந்த மே மாதத்தில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 17.44 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
June 13, 2026
Dinamani Puducherry
தாய்லாந்து இளவரசி காலமானார்
தாய்லாந்து மன்னர் மகா வஜிரலாங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டின் முன்னணி சட்டநிபுணருமான இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல் (47) நீண்டகால உடல்நலக் குறைவால் காலமானார்.
1 min
June 13, 2026
Dinamani Puducherry
அமெரிக்கா-ஈரான் போர்: நாளை அமைதி ஒப்பந்தம்?
'அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) கையொப்பமாகலாம்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
June 13, 2026
Dinamani Puducherry
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சிறப்பு வழிபாடு
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், கர்நாடக மாநிலம், கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் அம்மனை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி, 1.6 கிலோ எடையிலான வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார்.
1 min
June 13, 2026
Dinamani Puducherry
சில்லறை பணவீக்கம் 3.93%
உணவு மற்றும் எரிபொருள்களின் விலை அதிகரிப்பால், கடந்த மே மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.93 சதவீதமாக அதிகரித்துள்ளது.
1 min
June 13, 2026
Translate
Change font size

