Try GOLD - Free
வார்த்தைகள் உருவாக்கும் வாழ்க்கை!
Dinamani Puducherry
|March 13, 2025
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் றைய இளைய தலைமுறை 'யாதும் ஊரே... யாவ ரும் கேளிர்' என்ற உயர்ந்த கருத்தை உல குக்கு அளித்தனர் நம் முன்னோர்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் றைய இளைய தலைமுறை 'யாதும் ஊரே... யாவ ரும் கேளிர்' என்ற உயர்ந்த கருத்தை உல குக்கு அளித்தனர் நம் முன்னோர்கள். அப் படி இருக்கும்போது, இன்று அண்டை வீட்டில் இருப்பவரையே யார் என்று தெரியாமல் நாம் வாழ்ந்து வருகிறோம். வீட்டின் முன்பகுதியில் திண்ணையில் உட்கார்ந்து அக்கம்பக்கத்தாரும் மணி கணக்கில் பேசிக் கொண்டிருந்தவர்கள் நம் முன்னோர்கள். தனித்தனியாக வீடு கள் இருக்கும்போதுகூட நாம் அனைவ ரூடனும் பேசி வந்தோம். அடுக்கு மாடி கள் ஆனவுடன், அடுத்த வீட்டுக்காரர் யாரென்று நமக்குத் தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. உறவுகள், நட்பு ஆகியவை விலை மதிப்பு இல்லாதவை. அவற்றின் அரு மையை அவற்றை இழந்த பின்தான், நாம் உணரப் போகிறோம்.
தகவல் தொடர்பு வளர்ச்சியடைந்து மிக உயர்ந்த நிலையை எட்டிவிட்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அது இரு பக்கமும் கூரான கத்தி போன்றது. இன்றைய தலைமுறை அக் கறை காட்ட வேண்டிய விஷயம் தகவல் தொடர்பை ஒழுங்காக, சரியாகப் பேண வேண்டும் என்பதுதான்.
This story is from the March 13, 2025 edition of Dinamani Puducherry.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Puducherry
Dinamani Puducherry
வரலாறு படைத்தது தவெக
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
1 mins
May 05, 2026
Dinamani Puducherry
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் 3 சுற்றுகள் வரை பின்னடைவைச் சந்தித்த திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், படிப்படியாக முன்னிலை பெற்று 7,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Puducherry
எதனால் ‘எத்தனால்’?
அண்மைக்காலமாக பெரிய அளவில் பேசுபொருளாகி இருக்கும் ஒரு சொற்றொடர் 'எத்தனால் கலந்த பெட்ரோல்'.
3 mins
May 05, 2026
Dinamani Puducherry
அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி தோல்வி
மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் பி. மூர்த்தியும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.
1 min
May 05, 2026
Dinamani Puducherry
திருச்சி கிழக்கு: விஜய் அமோக வெற்றி
திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரைவிட 27 ஆயிரத்து 416 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Puducherry
ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Puducherry
கேரளம்: 21 அமைச்சர்களில் 13 பேர் தோல்வி
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் உள்பட 21 மாநில அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்தனர்.
1 min
May 05, 2026
Dinamani Puducherry
தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் வெற்றி
சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.
1 min
May 05, 2026
Dinamani Puducherry
'மாண்புமிகு' மாணவன் விஜய்!
கல்லூரித் தேர்வுகளில் வெற்றி பெற்று பட்டப் படிப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற தவெக தலைவர் விஜய்யின் விருப்பம் அவரது இளம் வயதில் பலிக்கவில்லை.
1 min
May 05, 2026
Dinamani Puducherry
சீமான் அதிர்ச்சித் தோல்வி: 4- ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளருமான சீமான் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Translate
Change font size
