Try GOLD - Free
தமிழக அரசு சூழலியல் நீதிக்கான அரசாகவும் விளங்கும்
Dinamani Perambalur & Ariyalur
|June 06, 2025
தமிழக அரசு சமூக நீதிக்கான அரசாக மட்டுமன்றி, சூழலியல் நீதிக்கான அரசாகவும் இருக்கும்; அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
சென்னை, ஜூன் 5:
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை இயக்கங்களோ, திட்டங்களோ இல்லை. அந்த அளவுக்கு தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் தொலைநோக்குடன் பல முன்னெடுப்புகளை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலம் 10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு வனப்பரப்பை அதிகரித்துள்ளோம்.
தமிழ்நாடு ஈரநிலம் இயக்கம் தொடங்கி, இந்தியாவிலேயே அதிகபட்சமாக 'ராம்சர்' அங்கீகாரம் பெற்ற 21 ஈரநிலங்கள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்று சாதனை படைத்துள்ளோம். தமிழ்நாடு காலநிலை மாற்றத் திட்டம், தமிழ்நாடு நெய்தல் மீட்சி திட்டம் ஆகிய தனித்துவமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
This story is from the June 06, 2025 edition of Dinamani Perambalur & Ariyalur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Perambalur & Ariyalur
Dinamani Perambalur & Ariyalur
தேசிய பங்குச் சந்தையின் ரூ.30,000 கோடி ஐபிஓ
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) சுமார் ரூ.30,000 கோடி மதிப்பிலான தனது பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) முதல் கட்ட வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Perambalur & Ariyalur
உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் உலக சாம்பியன் ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா.
1 min
June 19, 2026
Dinamani Perambalur & Ariyalur
27 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை
நீலகிரி, கோவை, ஈரோடு உள்பட 27 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Perambalur & Ariyalur
உலகக் கோப்பை குத்துச்சண்டை: மீனாட்சி காலிறுதிக்குத் தகுதி
உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ் 2) போட்டியில் இந்தியாவின் மீனாட்சி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
1 min
June 19, 2026
Dinamani Perambalur & Ariyalur
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: இடைக்கால நிவாரணம் அறிவிப்பு
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (டேப்ஸ்) இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும் வரை கடந்த ஜன.1-ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டும் அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 இதில் எது அதிகமோ அந்தத் தொகை இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Perambalur & Ariyalur
பேரவை நேரலை தொடரும்: அமைச்சர் ராஜ் மோகன்
தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவது தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ராஜ்மோகன் தெரிவித்தார்.
1 min
June 19, 2026
Dinamani Perambalur & Ariyalur
எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு 60% பங்கு ஒதுக்க ஆர்பிஎல் வங்கி வாரியம் ஒப்புதல்
துபையைச் சேர்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு, இந்தியாவின் தனியார் துறையைச் சேர்ந்த ஆர்பிஎல் வங்கியின் 60 சதவீத பங்குகளை ஒதுக்க அதன் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Perambalur & Ariyalur
பாகிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
1 min
June 19, 2026
Dinamani Perambalur & Ariyalur
ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.
1 min
June 19, 2026
Dinamani Perambalur & Ariyalur
திமுகவை இயக்குவது பாஜகதான்
உதயநிதிக்கு அமைச்சர் பதில்
1 min
June 19, 2026
Translate
Change font size

